பேரிச்சம் பழ லட்டு (Pertchai pala Laddu Recipe in Tamil)

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606

#தீபாவளி ரெசிப்பீஸ்

பேரிச்சம் பழ லட்டு (Pertchai pala Laddu Recipe in Tamil)

#தீபாவளி ரெசிப்பீஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
6 பரிமாறுவது
  1. 500 கிராம்பேரிச்சம் பழம்
  2. 50 கிராம்பாதாம்
  3. 50 கிராம்முந்திரி
  4. 25 கிராம்பிஸ்தா
  5. 25 கிராம்வால்நட்
  6. 3 டேபிள் ஸ்பூன்கசகசா
  7. 1 டீஸ்பூன்ஏலக்காய் பொடி
  8. 2 டேபிள் ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பேரிச்சம் பழத்தை சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.

  2. 2

    கசகசாவை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி, பாதாம், வால்நட் மற்றும் பிஸ்தாவை வறுத்து எடுத்து கொள்ளவும்.

  4. 4

    பின் அதே கடாயில் பேரிச்சம் பழத்தை 3-5 நிமிடம் வரை வதக்கி கொள்ளவும்.

  5. 5

    பின்பு அதில் வறுத்த நட்ஸ்,கசகசா மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

  6. 6

    சூடு குறைந்ததும்,கையில் எண்ணெய் தடவி சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
sumaiya shafi
sumaiya shafi @cook_18247606
அன்று

Similar Recipes