சோமாஸ் (Somasa Recipe in tamil)
#தீபாவளி ரெசிப்பீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
பொட்டு கடலையை 2 நிமிடம் வறுத்து,பவுடர் போல அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் நெய் ஊற்றி,முந்திரி மற்றும் தேங்காய் லேசாக வதக்கி, அதில் அரைத்த கடலை,சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பூரணம் தயார் செய்து கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் மைதா,ரவை,உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
அந்த மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தி போல மெல்லியதாக தேய்ந்து,அதன் நடுவில் தயார் செய்த பூரணத்தை வைத்து மடித்து,அதன் ஓரப்பகுதியில் போர்க் வைத்து அழுத்தி ஒட்டிக் கொள்ளவும்.
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சோமாஸ்(somas recipe in tamil)
#CF2எங்கள் வீட்டு தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான சோமாஸ் Sasipriya ragounadin -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10971133
கமெண்ட்