அதிரசம் (Athirasam Recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#தீபாவளி ரெசிப்பீஸ்

அதிரசம் (Athirasam Recipe in Tamil)

#தீபாவளி ரெசிப்பீஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கிலோ மாவு பச்சரிசி
  2. 3/4 கிலோ பாகு வெல்லம்
  3. 5 கிராம் ஏலக்காய்
  4. தண்ணீர் வெல்லம் மூழ்கும் அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வெல்லத்தை கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்

  2. 2

    பச்சரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி மிஷினில் ஏலக்காயுடன் சேர்த்து அரைத்து அதை சலித்து எடுத்து கொள்ளவும்

  3. 3

    வெல்லத்தை கொதிக்கவிடவும்

  4. 4

    பாகு எப்படி என்றால் தட்டில் தண்ணீர் விட்டு அதில் பாகை விட்டால் அது கரையாமல் அடியில் சென்று அப்படியே இருக்கும் அதை கையில் எடுத்தால் எடுக்க வரும் அது தான் பதம்..

  5. 5

    அடுப்பை அணைத்து விட்டு அதில் மாவை கொட்டி கிளற வேண்டும்

  6. 6

    பிறகு எண்ணெயை காய வைத்து அதில் வட்டமாக தட்டிய அதிரசத்தை சுட்டு எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes