வெங்காயத்தாள் பொரியல் (Green Onion Poriyal Recipe in Tamil)

#வெங்காயம்
வெங்காயத்தாளை அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வெங்காயத்தாளை வைத்து சுவையான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வெங்காயத்தாள் பொரியல் (Green Onion Poriyal Recipe in Tamil)
#வெங்காயம்
வெங்காயத்தாளை அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வெங்காயத்தாளை வைத்து சுவையான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தாள் நன்றாக கழுவி வைக்கவும்
- 2
வெங்காயத்தாள் அரிந்து வைக்கவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி சுடானதும், வற்றல் மிளகாய், அரிந்த வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்
- 4
இதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, சேர்த்து வதக்கியதும், அரிந்த வெங்காயத்தாள், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும்
- 5
பத்து நிமிடம் சிறிய தீயில் வைத்து வதக்கவும்
- 6
பொரியல் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கும் முன்பு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸ் செய்யவும்
- 7
சுவையான வெங்காயத்தாள் பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
குடமிளகாய் மிளகு பொரியல்(capsicum poriyal recipe in tamil)
குடமிளகாய் பொரியல் செய்வது எப்படி parvathi b -
கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil)
ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற சுவையான கத்திரிக்காய் பொரியல் 😋 Sanas Home Cooking -
கோபி மஞ்சுரியன் கிரேவி (gopi manjurian gravy recipe in Tamil)
#கிரேவி#goldenapron3 #book#chefdeena Nandu’s Kitchen -
கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி? இந்த முறை சாதத்துடன் பிசைந்து உண்ண அருமையாக இருக்கும். Pranika P -
-
வெங்காயத்தாள் மூக்கிரட்டை கீரை முட்டை பொறியல்(spring onion mookkirattai keerai poriyal recipe)
வீட்டில் விளைந்த கீரையை வைத்து என் மகனுக்காக சமைத்தேன் . Sujitha SHANMU -
இனிப்பு பூசணி பொரியல். 👌👌👌(arasanikai poriyal recipe in tamil)
#ilovecooking பொரியல் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. cook with viji -
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு உடலில் உள்ள சிறுநீரக கற்களை வெளியேற்றும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் மிகவும் ஆரோக்கியமான ஒரு வகை உணவாகும் Lathamithra -
-
-
பொரியல் (Poriyal recipe in tamil)
சர்க்கரை வள்ளிக்கிழங்கு வேகவைத்து பொடியாக வெட்டவும். சட்டியில்கடுகு ,உளுந்து,வரமிளகாய் பச்சைமிளகாய்,வெங்காயம் வதக்கி கிழங்கைப் போட்டு தாளித்து உப்பு மிளகாய் பொடி போட்டு தேங்காய் சீரகம் அரைத்த கலவையைப்போட்டு இறக்கவும்.சுவையான பொரியல். தயார்பொங்கல்# ஒSubbulakshmi -
வல்லாரைக் கீரை பொரியல்(vallarai keerai poriyal recipe in tamil)
ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை பொதுவாக கசப்புத்தன்மை காரணமாக குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். கொஞ்சம் அதிகமாக வெங்காயம் மற்றும் தேங்காய் சேர்த்து பொரியல் செய்தால் கசப்பு தன்மை குறைந்து விடும்.Sherifa J
-
பைத்தங்காய் பொரியல் (Payathankaai poriyal recipe in tamil)
இலங்கை முறையிலான சுவையான பயித்தங்காய் பொரியல் Pooja Samayal & craft -
-
பால் வெங்காயத்தாள் பருப்பு கூட்டு (Spring onion milk moongdal curry recipe in tamil)
வெங்காயத்தாள் சத்துக்கள் நிறைந்தது. அத்துடன் பாசிப்பருப்பு, பால் சேர்த்து செய்த இந்த கூட்டு மிகவும் சுவையாக இருந்தது.#cookwithmilk Renukabala -
-
-
தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
#GA4#WEEK7#TOMATOதக்காளியை வதை்து தோசை செய்வது எப்படி... குக்கிங் பையர் -
பாகற்காய் பொரியல் (pagarkai Poriyal recipe in tamil)
என் தோழி பிரசன்னா ஆந்திராவை சேர்ந்தவர். இந்த பாகற்காய் பொரியல் நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் .பொட்டுக்கடலை வாசனையுடன் மிகவும் சுவையாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
கீரைத்தண்டு பொரியல் (Geern leaves stems fry recipe in tamil)
தண்டங்கீரை மிகவும் இளசாக வாங்கும்போது அதில் உள்ள பெரிய தண்டுகளை நறுக்கி பொரியலாக செய்யவும். சத்துக்கள் நிறைந்த கீரை தண்டு பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
-
வெண்டைக்காய் மோர் குழம்பு
#cookwithmilkபாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.. Saiva Virunthu -
-
சிறு கிழங்கு பொரியல்(siru kilangu poriyal recipe in tamil)
மிகவும் சத்தான சுவையான ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் புரோட்டின் அதிகமாக உள்ளது Lathamithra -
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#GA4 #week24 #பொரியல் Anus Cooking -
வாழைக்காய் மசாலா பொரியல்(valaikkai masala poriyal recipe in tamil)
இந்த வகைப் பொரியல் கல்யாண விருந்தில் பரிமாறப்படும். மிகச் சுலபமாக செய்யக்கூடியது. punitha ravikumar -
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
பீர்க்காயா கறி(பீர்க்கங்காய் கறி) (Peerkaayaa curry recipe in tamil)
#ap week 2நீர் சத்து நிறைந்த பீர்க்கங்காய் ஆந்திரா ஸ்டைலில் காரசாரமாக செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbageமுட்டைக்கோஸ் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடியஒரு சுலபமான காய்கறி அதை வைத்து பொரியல் செய்வதை பார்க்கலாம் Mangala Meenakshi -
காராமணி பொரியல்(karamani poriyal recipe in tamil)
தட்டான் காய் என்று கிராமத்தில் கூறுவார்கள் இதை பொரியல் செய்து சாப்பிட்டால் ருசி அதிகமாக உள்ளது வைட்டமின்கள் மினரல்கள் தாது உப்புக்களும் இவ்வகை உணவில் அதிகம் உள்ளது. Lathamithra
More Recipes
கமெண்ட்