சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உ.பருப்பு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்னர் பலாக்காய் சேர்த்து மிதமான தீயில் உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து சிறுதீயில் வைக்கவும்
- 4
பலாக்காய் வெந்தபின் தேங்காய் துருவல் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16664565




கமெண்ட்