பைத்தங்காய் பொரியல் (Payathankaai poriyal recipe in tamil)

இலங்கை முறையிலான சுவையான பயித்தங்காய் பொரியல்
பைத்தங்காய் பொரியல் (Payathankaai poriyal recipe in tamil)
இலங்கை முறையிலான சுவையான பயித்தங்காய் பொரியல்
சமையல் குறிப்புகள்
- 1
பைத்தங்காய் நன்கு கழுவி இவ்வாறு இரண்டு இன்ச் அளவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு சோம்பு கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது போட்டு இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை தாளிக்கவும் அதன் பின்னர் அதோடு வெங்காயம் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து அதையும் தாளிக்கவும்
- 3
பின்னர் மிளகாய் துகள்கள் (சில்லி ப்ளேக்ஸ்) அதோடு சேர்த்து தாளிக்கவும்
- 4
அதன்பின்னர் தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு வதங்கியதும் அதோடு வெட்டி வைத்திருக்கும் பைத்தங்காய் சேர்க்கவும்
- 5
எல்லாவற்றையும் நன்கு கலந்து விட்டு பின்னர் தக்காளி பேஸ்ட் சேர்க்கவும் (இது தேவை என்றால் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்) இதையும் சேர்த்து நன்றாக கிண்டி விட்டு 15 நிமிடம் வரை மூடி வைக்கவும் இடையில் அடிக்கடி திறந்து கிண்டி விட வேண்டும் இல்லையென்றால் அடி பிடித்து விடும்.
- 6
இப்பொழுது பைத்தங்காய் நன்கு வெந்து மிகவும் சுவையான பைத்தங்காய் பொரியல் தயாராகிவிட்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil)
ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற சுவையான கத்திரிக்காய் பொரியல் 😋 Sanas Home Cooking -
கோவைக்காய் பொரியல்(kovakkai poriyal recipe in tamil)
கோவைக்காய் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது. நான் குறிப்பிட்ட முறையில் பொரியல் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.Sowmya
-
வாழைக்காய் மசாலா பொரியல்(valaikkai masala poriyal recipe in tamil)
இந்த வகைப் பொரியல் கல்யாண விருந்தில் பரிமாறப்படும். மிகச் சுலபமாக செய்யக்கூடியது. punitha ravikumar -
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#GA4 #week24 #பொரியல் Anus Cooking -
-
சுரைக்காய் பொரியல்(suraikkai poriyal recipe in tamil)
#littlechefஎன் அப்பாவிற்கு நான் செய்யும் சமயலில் இது மிக பிடித்த ஒரு உணவு. RASHMA SALMAN -
-
பூசணிக்காய் பொரியல் (Poosanikkai poriyal recipe in tamil)
#GA4#WEEK11#Pumpkinநார்ச்சத்து நிறைந்த உணவு #GA4#WEEK11#Pumpkin A.Padmavathi -
-
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
இந்த பாகற்காய் பொரியல் மிகவும் கசப்பு தன்மை உடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை சரி செய்ய உதவும். #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
எளிதான செய்முறை காரமான குழம்பு வகைகளுடன் சிறப்பான பொரியல்.Durga
-
தக்காளி அடை. தோசை(tomato adai dosai recipe in tamil)
#ed1மழைக்கால பருவ நிலைக்கு சூப்பரான சுவையான சக்தி தரக்கூடிய அடை தோசை இது. Meena Ramesh -
-
தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
-
-
வெங்காயத்தாள் பொரியல் (Green Onion Poriyal Recipe in Tamil)
#வெங்காயம்வெங்காயத்தாளை அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வெங்காயத்தாளை வைத்து சுவையான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். Pavithra Prasadkumar -
பொரியல் (Poriyal recipe in tamil)
சர்க்கரை வள்ளிக்கிழங்கு வேகவைத்து பொடியாக வெட்டவும். சட்டியில்கடுகு ,உளுந்து,வரமிளகாய் பச்சைமிளகாய்,வெங்காயம் வதக்கி கிழங்கைப் போட்டு தாளித்து உப்பு மிளகாய் பொடி போட்டு தேங்காய் சீரகம் அரைத்த கலவையைப்போட்டு இறக்கவும்.சுவையான பொரியல். தயார்பொங்கல்# ஒSubbulakshmi -
கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி? இந்த முறை சாதத்துடன் பிசைந்து உண்ண அருமையாக இருக்கும். Pranika P -
-
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். தயா ரெசிப்பீஸ் -
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
குடமிளகாய் மிளகு பொரியல்(capsicum poriyal recipe in tamil)
குடமிளகாய் பொரியல் செய்வது எப்படி parvathi b -
-
-
-
-
-
பப்பாளிக்காய் பொரியல்(raw papaya poriyal recipe in tamil)
பப்பாளி பழம் உடலுக்கு நல்லது அதேபோல் பப்பாளிக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது சத்தானது.. சுவையானது ...இது என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் ...#littlechef Rithu Home -
முருங்கைக்கீரை வாழைப்பூ பொரியல் (murungaikeerai vaalaipoo poriyal recipe in Tamil)
#Everyday2வாழைப்பூ சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பிரச்சனைகள் தீரும். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை சுத்தமாகி வலுப்பெறும். முருங்கைக்கீரை இரும்பு சத்து நிறைந்தது. வாழைப்பூ பொரியல் செய்யும்போது சிறிது முருங்கைக்கீரை சேர்த்து செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். Asma Parveen
More Recipes
- துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
- பனீர் பட்டர் மசாலா Pressure Cooker (Paneer Butter Masala recipe in tamil)
- வெந்தயக் கீரை பருப்பு கடையல் (Venthaykeerai paruppu kadaiyal recipe in tamil)
- வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
- ஐயர் வீட்டு வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
கமெண்ட்