சேப்பங்கிழங்கு ப்ரை (Seppankilangu Recipe in Tamil)

Sujitha Sundarajan
Sujitha Sundarajan @cook_18678868

சேப்பங்கிழங்கு ப்ரை (Seppankilangu Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ சேப்பக்கிழங்கு
  2. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  3. சிறிது கடுகு
  4. கொஞ்சம் உளுத்தம் பருப்பு
  5. சிறிது பூண்டு
  6. சிறிது கறிவேப்பிலை
  7. சிறிது உப்பு
  8. 1 ஸ்பூன் கரம் மசாலா
  9. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சேப்பங்கிழங்கை வேக வைத்து இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்

  2. 2

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை பூண்டு உப்பு காரம் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளற வேண்டும்

  3. 3

    வேகவைத்த சேப்பங்கிழங்கை அந்த வானிலையில் போற்று சிறு தீயில் வைத்து கோல்டன் பிரவுன் வரும் வரை வறுக்க வேண்டும்

  4. 4

    இருக்கம் போது ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து இறக்கினால் சுவையான சேப்பங்கிழங்கு ப்ரை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sujitha Sundarajan
Sujitha Sundarajan @cook_18678868
அன்று

Similar Recipes