ஆந்திரா ஸ்பைசி மட்டன் ப்ரை (Andhra spicy mutton fry recipe in tamil)

Narmatha Suresh @cook_20412359
ஆந்திரா ஸ்பைசி மட்டன் ப்ரை (Andhra spicy mutton fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மட்டன் ஐ நன்கு கழுவி குக்கரில் போட்டு 1டம்ளர் தண்ணீர் சேர்த்து4விசில் விட்டு எடுத்து கொள்ளலாம்.
- 2
வானெலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை தாளித்து தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பிறகு வேக வைத்த மட்டன், மசாலா தூள்கள்,உப்பு சேர்த்து வதக்கவும். மட்டன் வேக வைத்த தண்ணீர் பாதி அளவு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின் மீதி உள்ள தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் நன்கு வற்றி வந்ததும் இறக்கவும். சுவையான காரமான மட்டன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2 Vaishnavi @ DroolSome -
ஆந்திரா புனுகுளு (Andhra punukulu recipe in tamil)
எளிய முறையில் ஆந்திராவில் செய்யக்கூடிய ரெசிபி இது #ap Meena Meena -
-
-
-
-
மட்டன் கொத்துக்கறி தோசை (Mutton kothukari dosai recipe in tamil)
#GA4 #dosa #mutton #week3 Viji Prem -
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
இந்த ஆந்திரா ஸ்டைல் காலிஃபி ளவர் வேப்புடு வித்யாசமான சுவையுடன், நல்லா மசாலா மணத்துடன் இருக்கும்.#ap Renukabala -
-
ஆந்திரா சில்லி பரோட்டா (Andhra chilli parotta recipe in tamil)
சிறிது நேரத்தில் மிகவும் சுவையான அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா ரெடி பண்ணலாம் . குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடும் அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா .#ap mercy giruba -
-
-
-
-
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் பத்தாவது வார போட்டியில் சூப் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
கார சாரமான மட்டன் சுக்கா உங்கள் வீட்டு முறையில் செய்து பாருங்கள். #arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13597415
கமெண்ட்