ஸ்பைசி ப்ரான் ப்ரை (Spicy prawn fry recipe in tamil)

Pavumidha @cook_19713336
ஸ்பைசி ப்ரான் ப்ரை (Spicy prawn fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இறாலை நன்றாக சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் பாத்திரத்தில் போடவும். பின்னர் அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
- 2
பின்னர் இஞ்சி பூண்டு விழுது, சிக்கன் பொடி, கரம் மசாலா சேர்த்து கிளறவும். இதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து 20-30 நிமிடம் ஊறவிடவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை சேர்த்து பின் இறாலை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான ஸ்பைசி இறால் ப்ரை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
Spicy Tiger Prawn Curry 🍤 (Spicy tiger prawn curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
வாழைப்பூ சில்லி ப்ரை (Vaazhaipoo chilli fry recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 #week21 Meena Saravanan -
-
-
-
தூத்துக்குடி ஸ்பெசல் ஸ்பைசி பிஸ் ஃப்ரை(Spicy fish fry)
#vattaramWeek 4பிடித்தமான உணவுகளில் சத்துக்களும் நிறைந்து இருந்தால் நல்லது தானே.... அந்த வகையில் அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் இருப்பது மீன் தான்.... சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீன்வறுவல் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் ....அனைவருக்கும் பிடித்த காரசாரமான மீன் வறுவல் சுவைக்கலாம் வாங்க Sowmya -
-
-
காரமான நூல்(நூடுல்ஸ்) சிக்கன் (Nool noodles chicken recipe in tamil)
#arusuvai2#goldenapron3Sumaiya Shafi
-
-
-
-
-
-
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
-
லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil)
#goldenapron3#week21#arusuvai4 Vimala christy -
-
இறால் மிளகாய் வறுவல்/Prawn chilli fry Recipe in Tamil)
இறாலை சுத்தம் செய்து கொண்டு அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10நிமிடம் வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ,சோம்புத்தூள் சேர்த்து ஊறவைத்த இறாலை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி கடாயை 5நிமிடம் மூடிவைத்து இறாலைவேகவைத்து, பிறகு ஒரு பிரட்டு பிரட்டி திறந்து வைத்து மிதமான தீயில் வைத்து இறாலை 5நிமிடம் முறுக விடவும்,அதில் ஒரு கை சின்னவெங்காயம் சேர்த்து இறாலை முறுக விடவும்,சுவையுடன் கூடியமுறுகல் இறால் மிளகாய் வறுவல் தயார்#Chef Deena Yasmeen Mansur -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12804013
கமெண்ட்