சிவப்பு அரிசி இடியாப்பம் (sivappu Arisi idiyappam Recipe in Tamil)

#ஆரோக்கியஉணவு
சிவப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம். சீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் ஏற்றது. அடிக்கடி சிவப்பு அரிசியில் செய்யும் உணவுகளைக் குழந்தைகளுக்கு கொடுக்க அவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. காலை வேளையில் சிவப்பு அரிசி இடியாப்பம், புட்டு உண்ணும் போது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் தன்மையை நம் உடல் பெறுகிறது.
சிவப்பு அரிசி இடியாப்பம் (sivappu Arisi idiyappam Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவு
சிவப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம். சீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் ஏற்றது. அடிக்கடி சிவப்பு அரிசியில் செய்யும் உணவுகளைக் குழந்தைகளுக்கு கொடுக்க அவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. காலை வேளையில் சிவப்பு அரிசி இடியாப்பம், புட்டு உண்ணும் போது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் தன்மையை நம் உடல் பெறுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
சிவப்பு அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஊறிய அரிசியை நன்கு அரைக்கவும்.
- 3
அரைத்த மாவை ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
- 4
வதக்கிய மாவை இடியாப்பமாகப் பிழிந்து இட்லிப் பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.
- 5
தேங்காய் துருவல், தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஹெல்தியான புட்டு #GA8#week8#steamed Sait Mohammed -
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஆரோக்கியமான புட்டு #GA4#week8#steamed Sait Mohammed -
கௌனி அரிசி இடியாப்பம் (Kavunii Arisi Idiyaapam recipe in tamil)
#steam1. கௌனி அரிசியில் அதிகமான இரும்புச் சத்து உள்ளது.2. நமது உடலின் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்கும்.3. இந்த பாரம்பரிய அரிசியை சமைத்து உண்பதால் நமது உடல் மிக வலிமையாக இருக்கும்.Nithya Sharu
-
சிவப்பு அவல் டம்ளர் புட்டு (Sivappu aval tumlar puttu Recipe in Tamil)
#family #nutrient3 கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சிவப்பு அவல்! சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
குதிரைவாலி அரிசி புட்டு (Kuthiraivaali arisi puttu recipe in tamil)
#milletகுதிரைவாலி அரிசி புட்டு மிகவும் சுவையாக இருக்கும். முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் Dhaans kitchen -
கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
#kerala கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான அன்றாடம் அனைவரும் சமைக்க கூடிய ஒரு உணவு,புட்டு.மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உணவு #kerala Shalini Prabu -
கேரளா ராகி இடியாப்பம் (Ragi Idiyappam Recipe in tamil)
#goldenapron2சத்தான சுவையான சுலபமாக செய்ய கூடிய இடியாப்பம். எல்லாம் வயதிருக்கும் குடுக்க கூடிய இடியாப்பம். Santhanalakshmi -
ரவா இடியாப்பம்(rava idiyappam reipe in tamil)
#made1ரவா இடியாப்பம், ரவையை வைத்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு,அரிசி மாவு இடியாப்பம் போல் சாப்ட் ஆகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கோதுமை மாவு இடியாப்பம் (Kothumai maavu idiyappam recipe in tamil)
கோதுமை மாவை நன்றாக வறுத்து உப்பு போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழியவும்.வேகவைக்கவும். ஒSubbulakshmi -
சிகப்பு அரிசி இட்லி(red rice idli recipe in tamil)
மிகவும் சத்தான சிறுதானிய சிவப்பு அரிசியில் இட்லி சுலபமாக செய்யலாம்.#ric Rithu Home -
சிவப்பு அரிசி இனிப்பு பணியாரம் (Sivappu arisi inippu paniyaram recipe in tamil)
#millets#Ilovecooking Kalyani Ramanathan -
செம்பா உதிரிப் புட்டு (Sembaa uthiri puttu recipe in tamil)
சாயங்கால வேளையில் சின்ன பசிக்கு சுவையான புட்டு.#steamp Mispa Rani -
-
சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
#kp கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் .பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கிறது மிகவும் சுவையானது எளிதில் செய்து விடலாம் Lathamithra -
எளிய முறையில் சுவையான இடியாப்பம்
#everyday1ஆவியில் வேகவைத்த உணவு நம் உடலுக்கு உகந்தது அதில் இடியாப்பம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலை உணவாகும் Sangaraeswari Sangaran -
சிவப்பு அரிசி உரப்பு பணியாரம் (Sivappu arisi urappu paniyaram recipe in tamil)
#millets#week4 Kalyani Ramanathan -
சிக்குடுகாயா குரா (அவரைக்காய்) (Chikkudukaya koora recipe in tamil)
#ap week 2அவரைக்காய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது,உடல் எடையை குறைக்க உதவுகிறது.நார்ச்சத்து அதிகம் உள்ளது Jassi Aarif -
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
சத்து மாவு இடியாப்பம் (Sathu maavu idiappam recipe in tamil)
சத்து மாவு இடியாப்பம், குழந்தைளுக்கு அடிக்கடி செய்வது உண்டு.#GA4#week8#steamed Santhi Murukan -
சுரைக்காய், பட்டர்பீன்ஸ்,சிவப்பு அரிசி, சாமை அடை
சிவப்பு அரிசி, சாமை ,மிளகாய் வற்றல்,ஊறவைத்து சுரைக்காய் ஒரு கிண்ணம் வெட்டி யது, மிளகாய் இஞ்சி அரைக்கவும். பட்டர் பீன்ஸ் முதல் நாள் ஊறவைத்து தனியாக அரைத்து கலந்து வெட்டிய வெங்காயம், பெருங்காயம், முருங்கை இலை கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு சுடவும். ஒSubbulakshmi -
எலுமிச்சை மோட்டா இடியாப்பம்.(lemon idiyappam recipe in tamil)
#made2இந்த இடியாப்பத்தை இட்லி மாவு ஆட்டும் நாள் இட்லிக்கு மாவு வளித்த பிறகு கடைசியாக கொஞ்சம் மாவை கிரைண்டரில் விட்டு மிகவும் நைசாக ஆட்டி எடுத்துக் கொள்வேன் இதற்காக சிறிது அரிசி சேர்த்து ஊற வைத்தேன். இதில் இடியாப்பம் முறுக்கு பிழியில் பிழிந்து செய்வேன். இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
செட்டிநாடு ஸ்பெஷல் கவுனி அரிசி (Chettinadu special kavuni arisi Recipe in Tamil)
செட்டிநாடு பலகாரங்களில் கவுனி அரிசி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. கவுனி அரிசியில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.கவுனி அரிசியை கருப்பு அரிசி என்றும் கூறுவார்கள். #nutrient3#ilovecooking Nithyakalyani Sahayaraj -
79.சிவப்பு கறி
கிங்ஸ்லி நான் மிகவும் அவரை போன்ற எதையும் சாப்பிட நான் உணவு அனைத்து வகையான அனுபவிக்க மற்றும் தாய் அவர்கள் ஒன்றாகும் நான் சிவப்பு கறி luuuuvvvvv மற்றும் நான் நிச்சயமாக வீட்டில் சில செய்ய வேண்டும் இது ஒருவேளை ஒருவேளை மோசடி கருதப்படுகிறது ஆனால் நான் ஒரு பல்பொருள் அங்காடியில் "சிவப்பு கறி" பசை Beula Pandian Thomas -
சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல். (Sivappu kaaramani inippu sundal recipe in tamil)
#pooja.. சிவப்பு காராமணி வைத்து வெல்லம் சேர்த்து செய்யும் சுண்டல்.. Nalini Shankar -
-
-
அரிசி மாவு மூவர்ண புட்டு (Arisi maavu moovarna puttu recipe in tamil)
#Steamபுட்டு என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.அதிலும் இந்தப் புட்டு தனி ஸ்பெஷல் என்னவென்றால் இந்தப் புட்டுடன் தேசிய பற்றையும் சேர்த்து ஊட்டலாம் Meena Meena -
அவல் புட்டு
அவல் புட்டு ,காலை அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாக ,மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய் சாதம்
#momஇந்த சிவப்பு கவுணி அரிசி மிகவும் சத்துக்கள் நிறைந்தது. கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் உகர்ந்த உணவு. வேக கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். நன்கு ஊற வைத்து வேகவைக்க வேண்டும். Renukabala
More Recipes
- தேங்காய் பூண்டு துவையல் (Thengai poondu thuvaiyal Recipe in Tamil) #chefdeena
- ஸ்பெஷல் அடை தோசை (Healthy & Tasty) (adai dosai Recipe in Tamil)
- வரகு அரிசி வல்லாரை கீரை சாதம்(varakarisi vallarai keerai satham) #chefdeena
- தூதுவளை ரசம் (thoothuvalai Rasam Recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
கமெண்ட்