பீகாரி பீன்ஸ் மசாலா கறி (beans masala curry Recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

பீகாரி பீன்ஸ் மசாலா கறி (beans masala curry Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் நறுக்கிய பீன்ஸ்
  2. 1 வெங்காயம் நறுக்கியது
  3. 4 பல் பூண்டு நறுக்கியது
  4. 1 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி
  5. 1 தேக்கரண்டி மல்லிப் பொடி
  6. 1 தேக்கரண்டி சீரகப் பொடி
  7. 1 கப் தேங்காய்ப் பால்
  8. 1 மேசைக்கரண்டி எண்ணெய்
  9. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் சற்று நிறம் மாறியதும் மிளகாய் பொடி, மல்லிப் பொடி, சீரகப் பொடி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    நறுக்கிய பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி தேங்காய்ப் பால் வற்றவும் இறக்கவும்.

  6. 6

    பச்சைப் பட்டாணி புலாவோடு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes