சன்னா மசாலா (chenna masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சன்னாவை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
தக்காளி, வெங்காயத்தை விழுதாக அரைக்கவும்.
- 3
ஊறிய சன்னாவை குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
- 4
குக்கரில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த தக்காளி வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
பச்சை வாசனை போனதும் மிளகாய் பொடி, சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது வேக வைத்த சொன்னா, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
-
சத்துமாவு சப்பாத்தி, சன்னா மசாலா (sathumaavu,chenna masala recipe in Tamil)
சத்துமாவு வீட்டில் அரைத்து வைத்து கொண்டால் நமக்கு பிடித்தமான உணவு வகைகளை செய்து கொள்ளலாம். இந்த மாவில், சில சிறுதானியங்கள், சில நட்ஸ், சில பெருந்தானியங்கள் சேர்த்து அரைக்கப்பட்டது#chefdeena #ஆரோக்கியசமையல் Vimala christy -
-
-
-
சன்னா மசாலா
#combo1 கோதுமை மாவு பூரி சோளா பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
காரமான சன்னா கறி
இந்திய சுவை கொண்ட ஒரு உணவு ......... பூரி மற்றும் சாப்பாட்டியுடன் நல்லது. Priyadharsini -
-
-
பூரியுடன் சன்னா மசாலா. (Poori and channa masala recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடித்த உணவு, எல்லா நேரத்திலும் சாப்பிட கூடிய உணவு என்றால் பூரி மட்டுமே.. #flour1#கோதுமை/மைதா Santhi Murukan -
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
-
கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil)
#Nutrient3வெள்ளை கொண்டைக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை உள்ளது. அரைக்கீரையை வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் உள்ளது .இன்று நான் இவை இரண்டையும் சேர்த்து கீரை சன்னா மசாலா செய்து இருக்கிறேன். இரண்டிலும் அதிக படியான இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
இதை Chole poori, சப்பாத்தி அல்லது பூரிக்கு பரிமாறலாம் Thulasi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11457854
கமெண்ட்