பனீர் பச்சை பட்டாணி கிரேவி (paneer pachai pattani gravy recipe in tamil)

Natchiyar Sivasailam @cook_20161045
பனீர் பச்சை பட்டாணி கிரேவி (paneer pachai pattani gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் இரண்டு தேக்கரண்டியளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
- 2
ஆறிய தக்காளி வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப் பொடி சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
கிரேவி கொதித்ததும் உரித்த பச்சை பட்டாணி சேர்த்து வேக வைக்கவும்.
- 6
பட்டாணி வெந்ததும் நறுக்கிய பனீர் துண்டுகள் சேர்க்கவும். கரம் மசாலா சேர்க்கவும்.
- 7
பட்டாணி வெந்ததும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
சில்லி சப்பாத்தி வித் பச்சை பட்டாணி குருமா (Chilli Chappati & Pachai Pattani kurma Recipe in Tamil)
#இரவுஉணவுதினமும் இரவு வேளைகளில் என்ன சமைப்பது என்று யோசித்து கொண்டே இருப்போம். இன்றைக்கு நாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெரைட்டியான சில்லி சப்பாத்தியின் செய்முறையை பார்க்கப்போகிறோம். இதனை மீதம் இருந்த சப்பாத்திகள் வைத்துக் கூட நாம் செய்யலாம். Aparna Raja -
-
-
பசலை கீரை பனீர் கிரேவி(pasalai keerai paneer gravy recipe in tamil)
#பசலை கீரை உடலுக்கு மிகவும் நல்லது.கர்ப்பிணி பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டும்.கால் வீக்கம் நீர் இறங்கி வடிய உதவும். பனீர் கால்சியம் நிறைந்தது. Meena Ramesh -
-
-
பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)
#GA4#week6Paneer Natchiyar Sivasailam -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11458041
கமெண்ட்