ஒரியா சிக்கன்🐔கறி (Oriya Chicken Curry Recipe in Tamil)

ஒரியா சிக்கன்🐔கறி (Oriya Chicken Curry Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மஞ்சள், உப்பு மற்றும் கடுகு எண்ணெயுடன் கோழி துண்டுகளை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
வெங்காயம், தக்காளி 🍅 சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 3
உருளைக்கிழங்கு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி பொரித்து கொள்ளவும்.
- 4
வாணலியில் எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும் ♨️ (புகைபிடிக்கும் போது)1/2 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் (வண்ணத்தை சேர்க்க) சேர்க்கவும்.
- 5
பின்னர் சீரகம் சேர்க்கவும். பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
கோழி துண்டுகள் சேர்க்கவும்.கோழி நிறம் மாறும் வரை எண்ணெய் வெளியேறத் தொடங்கும் வரை வதக்கவும்.
- 7
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கோழி பாதி வெந்த பின் உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
- 8
கோழி நன்கு வெந்தபின் கரம்மசாலா, எலுமிச்சைசாறு சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ஒரிசா பீதா பன்னா சின்குடி கறி(Orissa pitha panna odisa prawn curry Recipe in TAmil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
-
-
Spicy Andhra Chicken Curry🍗 (Spicy Andhra chicken curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
-
-
கறி குழம்பு கறி வறுவல் தமிழ்நாட்டு மதிய உணவு (Kari Kulambu and VAruval Recipe in Tamil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
பெங்காலி உருளைக்கிழங்கு கறி Bengali potato Curry Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)
என் மகனுக்காக...... Sudha Abhinav -
-
-
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
மிடில் ஈஸ்டர்ன் ஸ்டைல் சுண்டல் கறி(sundal curry recipe in tamil)
#TheChefStory #ATW3மிகக் குறைந்த அளவில் மசாலா பொருட்கள் மற்றும் ஃப்ரெஷ் காய்கறிகள்,கூடுதல் சுவைக்கும், மணத்திற்கும் basil, rosemary,origano சேர்ப்பது தான் மிடில் ஈஸ்டர்ன் உணவுகள்,நம் இநதிய உணவுகளில் இருந்து வேறுபடுகின்றது. Ananthi @ Crazy Cookie -
நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)
#goldenapron2#tamilnadu Pavumidha -
-
-
Butter Chicken Green curry (Butter Chicken Green curry recipe in tamil)
#GA4 இந்த ரெசிபி என் தம்பி செய்து அனுப்பியது. BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட்