சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)

சாக்லேட் மில்க் ஷேக் பல முறைகளில் செய்யலாம். இது நான் சாக்லேட் மில்க் ஷேக் செய்யும் ஸ்டைல் ஆகும். கோடை காலத்தில் ஜில்லுனு குடிக்க சூப்பராக இருக்கும்.
# நல்ல தரமான பிராண்ட் கொக்கோ பவுடரை பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகரிக்கும்.
# ஐஸ் கியூப் மற்றும் ஐஸ்கிரீம் என்பவற்றை விரும்பினால் சேர்க்கவும். அவற்றை சேர்க்கவில்லை என்றாலும் மில்க் ஷேக்கின் சுவையில் குறை ஏற்படாது.
# வெனிலா ஐஸ்கிரீம்க்கு பதிலாக சாக்லேட் ஐஸ்கிரீம் அல்லது சாக்கோ சிப் ஐஸ்கிரீம் கூடப் பயன்படுத்தலாம்.
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)
சாக்லேட் மில்க் ஷேக் பல முறைகளில் செய்யலாம். இது நான் சாக்லேட் மில்க் ஷேக் செய்யும் ஸ்டைல் ஆகும். கோடை காலத்தில் ஜில்லுனு குடிக்க சூப்பராக இருக்கும்.
# நல்ல தரமான பிராண்ட் கொக்கோ பவுடரை பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகரிக்கும்.
# ஐஸ் கியூப் மற்றும் ஐஸ்கிரீம் என்பவற்றை விரும்பினால் சேர்க்கவும். அவற்றை சேர்க்கவில்லை என்றாலும் மில்க் ஷேக்கின் சுவையில் குறை ஏற்படாது.
# வெனிலா ஐஸ்கிரீம்க்கு பதிலாக சாக்லேட் ஐஸ்கிரீம் அல்லது சாக்கோ சிப் ஐஸ்கிரீம் கூடப் பயன்படுத்தலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் ஐஸ் கியூப், முழு ஆடைப்பால், சர்க்கரை, கொக்கோ பவுடர், சாக்லேட் சாஸ், ஸ்கூப் ஐஸ்கிரீம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அடித்துத் கொள்ளவும்.
- 2
- 3
சூப்பரான சாக்லேட் மில்க் ஷேக் தயார்.
* ஒரு கிளாஸ் எடுத்து, அதில் மில்க் ஷேக்கை ஊற்றி, அதன் மேல் ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் சாஸ்ஸையும் சேர்த்து, பரிமாறவும்.
- 4
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
சாக்லேட்டி காபி மில்க் ஷேக்(Chocolate coffee milkshake recipe in tamil)
#npd2இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் Shabnam Sulthana -
வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். Nisa -
👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼
#cookwithfriends #ShyamalaSenthil 👭🏼இந்த மில்க் ஷேக் என் அக்காவாக மட்டுமல்லாமல் எனக்கு ஒரு நல்ல தோழியாகவும் வழிகாட்டியாகும் இருக்கும் திருமதி சியாமளா செந்தில் அவர்களுக்கு பிடித்தமானது. கீழே அவர்கள் எனக்கு பிடித்த பால் சேர்க்காமல் செய்திருக்கும் இந்த ஜூஸ் படத்தையும் நான் பகிர்கிறேன். இந்த Cookpad மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்👭🏼 BhuviKannan @ BK Vlogs -
-
-
Nutella சாக்லேட் குண்டு (தடித்த சாக்லேட் பானம்) | கில்லர் சாக்லேட் ஷேக்
Nutella விரித்து கொண்டு தடித்த சாக்லேட் ஷேக், சாக்லேட் ஐஸ்கிரீம் & சாஸ் நிச்சயமாக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.கீழே உள்ள இணைப்பை உள்ள செய்முறையின் முழு வீடியோவை பார்க்கவும்: -https://youtu.be/AwMvTiZkgi0 Darshan Sanjay -
மூன்றே பொருட்கள் போதும் குறைந்த செலவில் வீட்டிலேயே செய்யலாம் சாக்லேட் சாஸ்
நான் மிகவும் இலகுவான முறையில் சாக்லேட் சாஸ் தயாரிக்கும் முறை பற்றியே குறிப்பிட்டுள்ளேன். இதை காற்று புகாத பாத்திரத்தில் நன்றாக மூடி, குளிரூட்டியில் 2 மாதங்கள் வரை கெடாமல் வைக்கலாம். மில்க் ஷேக், கேக், ஸ்மூதி, டோனட்ஸ், ஐஸ்கிரீம், டல்கானா காபி மற்றும் பலவற்றை தாயாரிக்க பயன்படுத்தலாம்.#goldenapron3#lockdown Fma Ash -
தேங்காய் வெண்ணிலா மில்க் ஷேக் (Thenkai vannila milkshake recipe in tamil)
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் மில்க் ஷேக் என்ற வார்த்தையை கண்டுபிடித்து இந்த புதுமையான மில்க் ஷேக் செய்திருக்கிறேன் வாங்கு செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
நாவில் கரையும் சாக்லேட் கேக்...! (Most Amazing Chocolate Cake recipe in tamil)
என் காதல் கணவருக்காக செய்த காதலர்தின ஸ்பெஷல் கேக்!எப்போதும் அன்பானவர்களுக்காக சமைக்கும் போது, அதீத காதலுடன் சமைத்தால், அதில் கிடைக்கும் ருசியோ தனி. சாக்லேட் கேக்கில் இன்ஸ்டன்ட் காபி சேர்ப்பது, விருப்பத்துக்குரியதே..! ஆனால் காபி சாக்லேட் சுவையை அதிகரிக்கும். சிறந்த சாக்லேட் பவுடரை தேர்வு செய்யுங்கள்.#cake Fma Ash -
-
-
டேட்ஸ் சாக்லேட் மில்க் ஷேக்(dates chocolate milkshake recipe in tamil)
#kk ஒரு முறை வணிக வளாகம் சென்ற பொழுது 'சாக்லேட் மில்க்ஷேக்'பையனுக்கு வாங்கி வந்தோம்.முழுக்க க்ரீம்,மற்றும் சாக்லேட் சேர்த்து செய்தது.அவனுக்கு,மிகவும் பிடித்து விட்டது.வாரம் ஒரு முறை வாங்கி தர சொல்லி கேட்டதால்,அதே சுவைக்கு சமமாக பேரிச்சை பழம் பயன்படுத்தி செய்து கொடுத்தேன். கடைகளில் வாங்கும் மில்க் ஷேக் என்று நினைத்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் பருகுகின்றான்,இன்றும்... Ananthi @ Crazy Cookie -
-
ப்ரிசன் ஹாட் சாக்லேட் (Frozen hot chocolate recipe in tamil)
#GA4 #chocolate #frozen #week10 Viji Prem -
-
ராகி சாக்லேட் பால் ஷேக் || கேழ்வரகு சாக்லேட் ஷேக்
#மகளிர்மட்டும்cookpadஇது சமீபத்தில் நான் செய்த ஒரு பானம் மற்றும் நான் அதை காதலிக்கிறேன். சூடான ராகி மால்ட் இந்த நாட்களில் சாத்தியமற்றது என்பதால், சூடான கோடை நாட்களில் இது காலை உணவுக்கு நல்லது. நான் இந்த சாக்லேட் பதிப்பை எனக்குக் கொடுத்தேன், என் லில் ஒன், கணவனுக்கு ஒரு சத்துமாவு பதிப்பு. அவர் மிகவும் நேசித்தேன். குறிப்பிடப்பட்டாலன்றி இந்தக் குளத்தில் ராகி சேர்க்கப்பட மாட்டார். ராகி ஒரு தடித்தல் முகவர் போல செயல்பட மற்றும் smoothie ஒரு நல்ல கிரீமி அமைப்பு கொடுக்கிறது. SaranyaSenthil -
சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் #the.Chennai.foodie #thechennaifoodie #contest
சுவையான சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம், எளிய சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம், சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்யும் முறை, பிரபலமான சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம், சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்முறை, சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் சமையல் குறிப்புகள், சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்வது எப்படி.உங்கள் சுவையை தூண்டும் சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #the.Chennai.foodie Kumaran KK -
ஓரியோ வெண்ணிலா திக் ஷேக்
ஓரியோ ஷேக் எளிதாக இருக்க முடியாது! ஒரு சூப்பர் ஈஸி மில்க் ஷேக் ஒரு சூடான நாளுக்கு மிகவும் பொருத்தமான ஷேக். #book #nutrient1 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் (Butterscotch Milkshake recipe in tamil)
#cookwithmilkமில்க்ஷேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த மில்க் ஷேக்கை பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். பாலில் உள்ள கால்சியம் சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.Nithya Sharu
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
-
-
கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்
Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)
#cookwithmilk வீட்டிலேயே சத்தான ராகி/கேழ்வரகு வைத்து மில்க் ஷேக் செய்யலாம். Shalini Prabu -
-
More Recipes
கமெண்ட்