நீர் மோர்

Shyamala Senthil @shyam15
#குளிர்
# கோல்டன் அப்ரோன் 3
கோடைகாலத்திற்கு ஏற்ற பானம் .உடல் புத்துணர்ச்சி அடையும்,மிகவும் சுவையானது .தாகம் தீர்க்கும் பானம் .
நீர் மோர்
#குளிர்
# கோல்டன் அப்ரோன் 3
கோடைகாலத்திற்கு ஏற்ற பானம் .உடல் புத்துணர்ச்சி அடையும்,மிகவும் சுவையானது .தாகம் தீர்க்கும் பானம் .
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் தயிர் 1/4 கப் எடுத்து,ஒரு ஸ்பூன் வைத்து நன்கு அடித்து வைக்கவும்.அதில் உப்பு பெருங்காயம் சேர்த்து கலக்கி வைக்கவும்.
- 2
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.அதில் தண்ணீர் 1 கப் சேர்க்கவும்.
- 3
சீரகம் சேர்த்து பரிமாறவும்.சுவையான நீர் மோர் ரெடி.வெய்யிலுக்கு ஏற்ற பானம்.
Similar Recipes
-
நீர் மோர் #2
#குளிர்கோடை காலத்திற்கு ஏற்ற பானம் .என் கணவருக்கு மிகவும் பிடித்த பானம் .தினமும் நீர் மோர் செய்து வைக்கும் படி சொல்லுவார் .வெய்யிளுக்கு இதமானது . Shyamala Senthil -
-
மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகுழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு .காலையில் ஈஸியாக செய்து கொடுத்துவிடலாம் . Shyamala Senthil -
-
மல்டி வெஜ் ரைத்தா (curd)
#கோல்டன் ஆப்ரன் 3கலவை காய்கறிகளைக் கொண்டு செய்யக்கூடிய தயிர் பச்சடி வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு.உடலுக்கு குளிர்ச்சி தரும். ஆரோக்கியம் அளிக்கும் உணவு. Meena Ramesh -
-
நீர் மோர் (Neer mor recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமாக செய்ய கூடிய மோர். சத்தான பானம். குறிப்பாக உடம்பு சூட்டை தணிக்கும் பானம். Week 7 Hema Rajarathinam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11698376
கமெண்ட்