மல்டி வெஜ் ரைத்தா (curd)

#கோல்டன் ஆப்ரன் 3
கலவை காய்கறிகளைக் கொண்டு செய்யக்கூடிய தயிர் பச்சடி வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு.உடலுக்கு குளிர்ச்சி தரும். ஆரோக்கியம் அளிக்கும் உணவு.
மல்டி வெஜ் ரைத்தா (curd)
#கோல்டன் ஆப்ரன் 3
கலவை காய்கறிகளைக் கொண்டு செய்யக்கூடிய தயிர் பச்சடி வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு.உடலுக்கு குளிர்ச்சி தரும். ஆரோக்கியம் அளிக்கும் உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை கழுவி அறிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தயிரையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வெள்ளை மற்றும்சிவப்பு பூசணி இரண்டையும் 5 நிமிடம் தண்ணீரில் குழய விடாமல் வேகவிட்டு தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். தக்காளியை லேசாக எண்ணெயில் வதக்கி எடுத்துக் கொள்ளவும். கடாயில் என்னை விட்டு கடுகு சீரகம் பெருங்காயத்தூள் தாளித்துக் கொள்ளவும்.
- 3
வேகவைத்த காய்கறிகளுடன் துருவிய கேரட்டையும் வதக்கிய தக்காளியையும் தாளித்த கடுகு சீரகத்தையும் தயிரில் உப்பு சேர்த்து கலக்கவும். அரிந்த ப. மிளகாய், பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் கருவேப்பிலை கொத்தமல்லி இவைகளை பச்சையாக சேர்க்கவும்.தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலக்கி விடவும். சுவைக்கு துருவிய தேங்காய் பூ ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றுடன் வாழைத்தண்டு மற்றும் பெரு நெல்லிக்காய் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.சுவை மேலும் கூடும். ஆரோக்கியம் அபரிதமாக பெருகும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)
தயிர் சாதத்தில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் .மேலும் வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணித்து உடலுக்கு வெயிலினால் இழக்கும் சக்தியை பெற்று தரும். உடனடியாக சாப்பிடுவது என்றால் அரை கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும் காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் கால் ஸ்பூன் தயிர் மட்டும் பாலில் சேர்த்து கலந்து சாதம் செய்யவும். Meena Ramesh -
வெஜ் தேப்லா(Vegetarian Thepla Recipe in Tamil)
#goldenapron2குஜராத்தி உணவில் அதிக அளவு கடலை மாவு தயிர் ஓமம் சேர்க்கின்றனர் நல்ல ஒரு இணை தயிர் குளிர்ச்சி ஓமம் செரிமானம் அவங்க ஊர் காலநிலைக்கு தகுந்த உணவு இந்த உணவும் நம் ஊருக்கும் ஏதுவாக இருக்கும் Chitra Kumar -
நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
#Pongalஇந்த தயிர் பச்சடி சாம்பார் சாதம், சப்பாத்தி, பிரியாணி, தக்காளி சாதம், பரோட்டா மற்றும் வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த தயிர் பச்சடி இது. புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு(potato)
#கோல்டன் அப்ராண் 3 #bookவீட்டில் உருளைக்கிழங்கு4 இருந்தது. கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர், ஃப்ரீசரில் வைத்து இருந்த பச்சைபட்டாணி சேர்த்து, ஆப்பதிற்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜ் ஸ்டு செய்தேன். Meena Ramesh -
தயிர் இட்லி
#இட்லி #bookதயிர் வடை போல் தயிர் இட்லி. தயிர் வடை செய்யும் போது தயிர் இட்லி செய்தால் என்ன என்ற எண்ணத்தில் செய்ய நினைத்தேன். சுவை நன்றாக இருக்குமா என்ற சந்தேகத்தில் தான் செய்ய துணிந்தேன். வழக்கமான இட்லி மாவில் எப்போதும் சுடும் இட்லியை இரண்டு மட்டும் எடுத்து, தயிர் வடை செய்வது போல தயிர் பச்சடி தயார் செய்து, வெந்த இட்லியை சூடாக அதில் சேர்த்தேன். என் கணவர் சாப்பிட்டு விட்டு ஏது தயிர் வடை? ஒன்றுதான் கொடுத்தாய் இன்னொன்று இருந்தால் வேண்டும் என்று கேட்டார். அந்த் அளவிற்கு சுவையாக, தயிர் வடை போலவே இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.இட்லி கொஞ்சம் சிறிய அளவில் சுட்டு கொள்ளவும். Meena Ramesh -
தமிழ் பாரம்பரிய கம்பங்கூழ் (Kammah koozh recipe in tamil)
#milletசிறு தானிய வகைகளில் ஒன்றான கம்பு. நமது பாரம்பரிய கம்மங்கூழ் மிகவும் சுவையாக உடலுக்கு வலிமையை தரும். வெயில் காலத்திற்கு இதை சாப்பிட்டால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி. Sharmila Suresh -
மல்டி விட்டமின் சாலட்
எதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைகட்டிய பச்சைப் பயிறு குடைமிளகாய் வேகவைத்த சோளம் வெங்காயம் பப்பாளி மாதுளம்பழம் துருவிய தேங்காய் அனைத்துமே சத்துக்கள் நிறைந்தது. இவற்றைக் கொண்டு ஒரு சாலட் செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
வாழைத்தண்டு ரைத்தா
#goldenan3#lockdown receலாக்டவுன் பீரியடில் வெளியில் செல்லாமல் தெருவில் கீரை வாழைத்தண்டு போன்ற வற்றை ஒரு மூதாட்டி விற்று வந்தார் அவரிடம் வாழைத்தண்டு வாங்கி ரைத்தா வைத்தோம்..பல கிலோமீட்டர் நடந்து வந்து விற்கும் பாட்டியிடம் வாங்கினால் அவரது சுமை குறையும் அல்லவா விலை சற்று அதிகம்தான் என்றாலும் மூதாட்டியின் சுமை குறைக்க அவ்வளவாகப் பிடிக்காத வாழைத்தண்டு கீரை வாங்குவது வழக்கம். இன்று ரைத்தா உடன் . கார குழம்பு அப்பளம் எலுமிச்சை ரசம் வைத்து சாப்பிட்டோம்.கார குழம்புக்கு வாழைத்தண்டு ரைத்தா செம காம்பினேஷன் . Drizzling Kavya -
முடக்கத்தான் வெஜ் ஊத்தப்பம்
#breakfastrecipiகாலை உணவு என்பது மிகவும் அத்தியாவசியமானது அதிலும் நம் காலை எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு எல்லா வகை சத்துக்களும் நிறைந்ததாக இருந்தால் மற்ற வேலை உணவு எப்படி இருந்தாலும் சமன் செய்து கொள்ளும் அவ்வகையில் கை கால் மூட்டு வலிகளை போக்கக்கூடிய முடக்கத்தான் உடன் காய்கறிகள் சேர்த்து ஒரு ஊத்தப்பம் தயாரித்தால் கண்டிப்பாக மிக ஹெல்தியான காலை உணவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அதனால் முடக்கத்தான் ஊத்தாப்பத்தை பகிர்கின்றேன் Santhi Chowthri -
-
பொடி இட்லி பிரை
#இட்லி #bookவிரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு. Meena Ramesh -
-
-
-
நீர் மோர்
#குளிர்# கோல்டன் அப்ரோன் 3கோடைகாலத்திற்கு ஏற்ற பானம் .உடல் புத்துணர்ச்சி அடையும்,மிகவும் சுவையானது .தாகம் தீர்க்கும் பானம் . Shyamala Senthil -
பசும் தயிர் சாதம்
#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம் Jaya Kumar -
-
*நாகர் கோவில் கல்யாண வீட்டு வெள்ளரிக்காய், தயிர் பச்சடி*(marriage style vellari pachadi in tamil)
#VKநாகர் கோவில் கல்யாணத்தில், இந்த ஸ்டைலில், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செய்வார்கள்.செய்வது சுலபம். செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
காய்கறி தயிர் சாண்ட்விச்
#breakfastகாலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச் Sowmya sundar -
கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #bookகொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன். Meena Ramesh -
தக்காளி தயிர் பச்சடி(tomoto curd raitha)
#golden apron3 #lockdown 2 #bookவீட்டில் தக்காளி மற்றும் தயிர் இருந்தது.ஒரு மாறுதலுககாக இதை செய்யவில்லை. முருங்கைக்காய் ஒன்றும், இரண்டு கத்தரிக்காய் மட்டுமே இருந்தது. பொரியல் செய்ய வேறு காய்கறிகள் இல்லை. லாக் டவுன் நேரத்தில் வெளியே செல்ல விரும்பவில்லை. அதனால் தொட்டு கொள்ள இதை செய்தேன்.ஒரே கல்லில் மூன்று மாங்காய்.(tomoto,curd,and raitha/golden apron 3) Meena Ramesh -
-
பாதாம் 🥔லஸ்ஸி🍶🍶
#vattaram சுவையான சுலபமான குளு குளு லஸ்ஸி... கோடை காலத்திற்கு ஏற்ற பானம்... 😋😋😋😋😋🥛🍶 Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட்