சாக்லேட் ஸலாமி / Chocolate Salami 🍫

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#book
#cookpaddessert
# ஸ்னாக்ஸ்
சாக்லேட் ஸலாமி என்பது போர்ச்சுகீஸ் மற்றும் இட்டாலியன் டெசர்ட் வகைகளில் ஒன்று. வேண்டுமெனில் பொடி செய்த பாதாம் முந்திரி சேர்த்துக்கொள்ளலாம். டைஜஸ்டிவ் பிஸ்கட் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று ,வீட்டில் இருக்கும் சாக்லேட் சிப்ஸ் மற்றும் டைஜஸ்டிவ் பிஸ்கட் வைத்து இந்த சாக்லெட் ஸலாமி செய்து பார்த்தேன் .மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 4 டைஜஸ்டிவ் பிஸ்கட்
  2. 5டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  3. 1 கப் ஸ்வீட் சாக்லேட் சிப்ஸ்
  4. 1/2டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    நாலு டைஜஸ்டிவ் பிஸ்கட்டை சிறு சிறு துண்டுகளாக பொடித்துக்கொள்ளவும்.

  2. 2

    டபுள் பாட்டம் பாய்லிங் முறையில் சாக்லெட் சிப்ஸ், வெண்ணை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து உருக்கிக் கொள்ளவும்.

  3. 3

    மெல்ட் செய்த சாக்லெட் சிறப்பை, பொடி செய்து வைத்துள்ள பிஸ்கட்டில் கலந்து 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

  4. 4

    பின்பு அதை ஒரு பாலிதீன் பேப்பரில் படத்தில் உள்ளது போல் வைத்து உருட்டி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும்.

  5. 5

    செட் ஆனதும் அதை சிறுசிறு ஸலைஸ் ஆக கட் செய்யவும். ருசியான சாக்லேட் ஸலாமி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes