சமையல் குறிப்புகள்
- 1
ப்ராக்கோலியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
- 2
காய்கறிகளுடன் கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த்தூள்,தனியாத்தூள், கரம் மசாலா,உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்லெட் மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
சிறுசிறு வட்டங்களாக தட்டி நான் ஸ்டிக் கிரில் பேனில் இரண்டு பக்கமும் வேகும் படி சிறிதளவு எண்ணெய் சேர்த்து சுட்டு எடுத்தால் சுவையான ப்ரோகோலி ப்ரிட்டர்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மீல் மேக்கர் கோதுமை பராத்தா(Meal maker wheat paratha recipe in tamil)
சப்பாத்தி மாவில் மீல் மேக்கர் ஸ்டப்பிங் வைத்து செய்த பராத்தா இதற்கு சைடிஷ் எதுவும் தேவை இல்லை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பயணத்தின் போது எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்#flour Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
பிரட் சாண்ட்விச்
#ஸ்நாக்ஸ் #bookபள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். கேரட் குடைமிளகாய் இரண்டும் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
#GA4 Week15 #Jaggeryசர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான். Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
-
-
-
Aloo Kachori
#அம்மா #nutrient2என் அம்மாவுக்கு நார்த் இண்டியன் ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகையால் நான் அவர்களுக்கு பிடித்த உருளைக்கிழங்கு கச்சோரி செய்து, ரெசிபியை மட்டும் ஷேர் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11825037
கமெண்ட்