சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முலாம் பழத்தை தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது மிக்ஸி ஜாரில் நறுக்கிய முலாம்பழத்தை சேர்த்து அதோடு சிறிதளவு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
- 3
சுவையான முலாம்பழம் ஜூஸ் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
Muskmelon juice
முலாம்பழம் உடம்பு ரொம்ப நல்லது.வெயில்காலத்தில் குளிர்ச்சியைக் கொடுக்கும்.இரும்புசத்து,வைட்டமின்Aசத்து,பொட்டாசியம்,மினரல்கள் சத்துஉள்ளது. SugunaRavi Ravi -
-
முள்ளங்கி கேரட் ஜூஸ்
#குளிர்#bookமுள்ளங்கி கேரட்டில் பல நண்மைகள் உள்ளன .நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .இதயம் வலு பெரும்.சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும் .சுவாச பிரச்ச னைகள் நீங்கும் .நாம் இந்த காய்கறிகளில் ஜூஸ் செய்து பருகலாம் . Shyamala Senthil -
-
முலாம்பழ ஐஸ்கிரீம்🍧(muskmelon icecream recipe in tamil)
பால், க்ரீம் எதுவும் சேர்க்காத மிகவும் சுலபமான ,சுவையான, ஆரோக்கியமான ஐஸ்கிரீம்.இரண்டே பொருளை வைத்து செய்யக்கூடியது. குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் பிடிக்கும்.#birthday2 Mispa Rani -
நெல்லிக்கனி ஜூஸ்
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நெல்லிக்காய் ஜூஸ். இதில் கால்சியம், இரும்பு,பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளன. Aparna Raja -
முலாம்பழம் ஐஸ் கிரீம்(Muskmelon ice cream recipe in tamil)
#CookpadTurns4முலாம்பழம் அல்லது கிர்ணிப்பழம் வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஐஸ்கிரீம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
முலாம் பழ மில்க்க்ஷேக் டாப்டு வித் ஹனி (Mulaambaza milkshake topped with honey recipe in tamil)
#cookwithfriends #gurukalai #welcomedrinks முலாம்பழம் : முலாம்பழபழத் தில் அதிக நார்ச்சத்தும், தண்ணீர் சத்தும் நிறைந்துள்ளது.எனவே உடல் எடை குறைப்புக்கு உதவும். ரத்த கொதிப்பை சரி செய்யும் சத்து இந்தப் பழத்தில் உள்ளது. Priyamuthumanikam -
-
-
பப்பாளி ஜூஸ்
# குளிர்#bookபப்பாளி ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது.ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தும்.ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதுடன் நீரிழிவு நோயாளிகள் உடல் பலம் இழப்பதை தடுக்கிறது.உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.குழந்தைகளுக்கும் ஏற்றது. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவும் . Shyamala Senthil -
-
பீட்ரூட் ஜூஸ்
#குளிர் பீட்ரூட்டில் பொரியல் ,சட்னி செய்வோம் .இன்று ஜூஸ் பருகலாம்.பீட்ரூட் ரத்த அழுத்தம் ஒற்றை தலைவலி,டிமெண்ஷிய ஏற்படுவதை குறைக்கிறது .இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் சி நிரம்பியது .மேலும் வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகத்தை குறைக்கிறது. Shyamala Senthil -
*மொசாம்பிக் ஜூஸ்*
சாத்துக்குடி, ஜீரண சக்தியை அதிகரித்து, பசியின் உணர்வை தூண்டுகின்றது. சிறுநீரக தொற்று நோய் உருவாகாமல் தடுக்கின்றது. Jegadhambal N -
-
ஆப்பிள் ஆரஞ்சு ஜூஸ்
#cookwithfriends👭#Bhuvikannan@Bk recipesபுவிகண்ணன் (BK Recipes.) நீ வெளிநாட்டில் இருந்தாலும் Cookpad மூலமாக நினைத்த நேரத்தில் உன்னிடம் உரையாடவும் நினைத்த நேரத்தில் உன்னிடம் கைபேசியில் cookpad மூலமாக சமையல் சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளவும்,#cookwithfriendsமூலமாக தோழியாகவும் சகோதரியாகவும் இருக்க மற்றொரு மகிழ்வான தருணத்தை Mahi Paru நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.. Shyamala Senthil -
-
-
-
-
-
முலாம்பழம் கேசரி (Melon Kesari) (Mulaampazham kesari recipe in tamil)
# goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
புத்துணர்ச்சி ஊட்டும் தர்பூசணி ஜூஸ்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிசுடும் வெயிலில் புத்துணர்ச்சி தரும் ஜூஸ் Pavithra Prasadkumar -
ஆரஞ்சு ஜூஸ்
#nutrient2ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நிறைய வைட்டமின்கள் உள்ளது.நமது உடம்பு மிகவும் சோர்வாக இருக்கும் பொழுது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் களைப்பு நீங்கி தெம்பாக இருக்கும். Soundari Rathinavel -
-
-
தக்காளி ஜூஸ்
#குளிர்தக்காளி ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .பல வைட்டமின் சத்துக்கள் உள்ளது .குழந்தைகளுக்கு ஏற்றது .கோடை காலத்தில் தினம் ஒரு பானம் குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும் . Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11825006
கமெண்ட்