பிஸிபேளாபாத்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988

பிஸிபேளாபாத்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
6 பரிமாறுவது
  1. 1 கப் அரிசி
  2. 1/2 கப் து.பருப்பு
  3. தனியா 2 டேபிள் ஸ்பூன்,
  4. க.பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  5. பெருங்காயம் சிறிது
  6. மி.வற்றல் 4-5
  7. கொப்பறை துருவல் 3 டேபிள் ஸ்பூன்
  8. எண்ணை தேவைக்கு
  9. தேவையானகறிகாய்கள்
  10. பட்டை சிறிது
  11. நறுக்கியது தலா 100 கிராம்
  12. உப்பு,சாம்பார்பொடி தேவைக்கு
  13. புளி நெல்லிக்காய் அளவு

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    அரிசி,பருப்புகளைந்து கறிகாய் சேர்த்து 1:7 தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்

  2. 2

    சாமான்களை எண்ணையில் வறுத்து பொடி செய்யவும்

  3. 3

    புளி கரைத்து ஊற்றி உப்பு,சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும்

  4. 4

    பொடி வாசனை போனதும் பொடித்த பொடியை போட்டு சிறிது பொதிக்க விடவும்

  5. 5

    சாதம்,கிரேவி,கொஞ்சம் எண்ணை சேர்த்து பிற்றி இறிக்கவும்

  6. 6

    பிடித்தவர்கள் சின்ன வெங்காயம் வதக்கி போடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes