சமையல் குறிப்புகள்
- 1
நெய் காயவைத்து மைதாவை பொறித்து எடுத்துக்கொள்ளவும்
- 2
சக்கரை சிறிது தண்ணீர் ஊற்றி கரைந்ததும் மைதா கலவையை கொட்டி கிளறவும்
- 3
கெட்டியானதும்எஸ்ஸன்ஸ் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
- 4
மீண்டும் கிளறவும்
- 5
பேக் பதம் வந்ததும் பாதி மாவை நெய்தடவிய தட்டில் கொட்டவும்
- 6
பாதிமாவில் கலர் சேர்த்து கலந்து அதன் மேலே கொட்டவும்
- 7
நன்றாக தட்டி வில்லை போடவும் டபிள் கலர் கேக் ரெடி
- 8
ளறவும்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali -
-
-
-
-
மாம்பழ கேக்
#bakingdayமுட்டை தேவையில்லை, வெண்ணிலா எஸ்ஸன்ஸ், வினிகர் தேவையில்லை.வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சுலபமாக கேக் செய்வோம் வாங்ககுறிப்பு :குக்கிங் சோடா இல்லாதவர்கள் ஈனோ உப்பு சேர்க்கவும் Sai's அறிவோம் வாருங்கள் -
-
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake Recipe in Tamil)
#nutrient2 #book (வாழைப்பழம் வைட்டமின் C & B6 Soulful recipes (Shamini Arun) -
ட்டூட்டி ப்ரூட்டி கேக்
# lockdown# book வீட்டுல எடுத்த வெண்ணெய் ஐ பயன்படுத்தி சிம்ப்ளா டீ டைம் ஸ்நேக்ஸ்கேக் குக்கரிலும் செய்யலாம் என்று நான் இரண்டு விதத்தில் இதை செய்துள்ளேன் அவனில் மற்றும் குக்கரில் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)
#made2 - Valentine's day special🌹முட்டை சேர்க்காமல் நான் செய்த ஹார்ட் ஷேப் பட்டர் ஸ்கோட்ச் கேக் ... செய்முறை.. Nalini Shankar -
-
இனிப்பு தோசை
நான் italian restaurant யில் வேலை செய்யும் போதுகற்றுக்கொன்டது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உனவு Jaffar Khan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12013585
கமெண்ட்