பிஸ்கெட்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

# book
மாலை நேர சிற்றுண்டி

பிஸ்கெட்

# book
மாலை நேர சிற்றுண்டி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1கப் கடலைமாவு
  2. 1கப் மைதா
  3. 1ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  4. 1/2ஸ்பூன் பேக்கிங் சோடா
  5. 1/8ஸ்பூன் உப்பு
  6. 1ஸ்பூன் வெனிலா பவுடர்
  7. 2கப் சர்க்கரை
  8. 50மில்லி வனஸ்பதி
  9. 50மில்லி நெய்
  10. 50மில்லி சன்ப்ளவர் ஆயில்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    சர்க்கரை ஐ அளந்து பின் மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்

  2. 2

    கடலைமாவு,மைதா மாவு, ஆகியவற்றுடன் பேக்கிங் பவுடர், மற்றும் பேக்கிங் சோடா, உப்பு, வெனிலா பவுடர், சேர்க்கவும்

  3. 3

    பின் பொடித்து வைத்துள்ள சர்க்கரை சேர்த்து மூன்று முறை ஜலித்து கொள்ளவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் நெய் வனஸ்பதி ஊற்றி சூடானதும் சிறிது சிறிதாக மாவுடன் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்

  5. 5

    தண்ணீர் சிறிதும் சேர்க்காமல் எண்ணெய் கலவையை மட்டுமே சேர்த்து பிசையவும்

  6. 6

    பின் சமமாக திரட்டி செவ்வக வடிவில் வெட்டி பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து ரெடியாக உள்ள ட்ரேயில் அடுக்கவும்

  7. 7

    பின் 170 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பத்து நிமிடங்கள் சூடான ஓவனில் வைத்து 25_30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes