மிக்ஸ தால் பிரை

#lockdown2 #book
ஊரடங்கு சட்டம் முடியும் வரை நாம் காய்கறிகள் சரியாக கிடைக்கவில்லை என்று வருந்தவே தேவை இல்லை. வீட்டில் உள்ள மளிகை சாமான்களை வைத்து எவ்வளவோ உணவு வகைகளை செய்ய முடியும். அப்படி செய்தது தான் இந்த சத்து மிகுந்த மிக்ஸ தால் பிரை. எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து செய்த ஆரோக்யம் மிகுந்த சுவையான பருப்பு கூட்டு கலவை ஆமும்.
மிக்ஸ தால் பிரை
#lockdown2 #book
ஊரடங்கு சட்டம் முடியும் வரை நாம் காய்கறிகள் சரியாக கிடைக்கவில்லை என்று வருந்தவே தேவை இல்லை. வீட்டில் உள்ள மளிகை சாமான்களை வைத்து எவ்வளவோ உணவு வகைகளை செய்ய முடியும். அப்படி செய்தது தான் இந்த சத்து மிகுந்த மிக்ஸ தால் பிரை. எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து செய்த ஆரோக்யம் மிகுந்த சுவையான பருப்பு கூட்டு கலவை ஆமும்.
சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு மற்றும் மசூர் பருப்பு எல்லாவற்றையும் நன்கு கழுவிக் கொள்ளவும். நன்கு தண்ணீர் வடித்து கொள்ளவும்.குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பருப்புகளை சூடேறும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவும்.பருப்புடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சே்க்கவும். பிறகு பருப்புடன் 3 கப் தண்ணீர் சேர்த்து ஆறு சவுண்ட் விடவும்.
- 2
கடாயில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து,அதில் ஒரு ஸ்பூன் சீரகம் மூன்று ஏலக்காய், ஒரு வரமிளகாய்,ஒரு பிரிஞ்சி இலை சேர்த்து வறுக்கவும். பிறகு பொடியாக அரிந்த ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து சிவக்க வறுக்கவும். அதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்க்கவும். பிறகு இரண்டு பச்சைமிளகாயை நீள வாக்கில் அரிந்து சேர்க்கவும். அதனுடன் பொடியாக அரிந்த ஒரு தக்காளியை நன்கு மசியும் வரை வதக்கவும். மீண்டும் அதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், உப்புசேர்க்கவும்.
- 3
வேக வைத்த பருப்பை நன்கு மசித்து கொள்ளவும்.பிறகு வதக்கிய வெங்காய தக்காலியுடன் பருப்பை சேர்த்து தேவைான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்.பிறகு அரை ஸ்பூன் கரம் மசாலா சேர்க்கவும். அறிந்த கொத்தமல்லி தழையை கடைசியாக சேர்க்கவும். சுவையான புரத சத்து மிகுந்த மிக்ஸ் தால் பிரை ரெடி. இதை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
தஹி பராத்தா (dahi paratha)/curd
#goldenapron3 #book #lockdown2மதிய உணவிற்கு சமைக்க காய் கறிகள் இல்லை. தீர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது.அதனால் வீட்டில் இருந்த கோதுமை மாவை வைத்து ஒரு கப் தயிர் பயன்படுத்தி இந்த தயிர் பராத்தா செய்தேன். மிகவும் மிருதுவாக இருந்தது.கூட மசாலா பொருட்கள் சேர்த்து செய்தேன். மணமும் சுவையும் அருமையாக இருந்தது. Meena Ramesh -
-
டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். Dhivya Malai -
பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி
இந்த செய்முறை மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய பிரியாணி ஒன்று .ஆம்பூர் பிரியாணி என்பது பாஸ்மதி அரிசியில் செய்யக்கூடியது இது குக்கரில் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம். விருந்தினர்களுக்கு அவசர வேளைகளில் எளிமையான பிரியாணிதான் குக்கர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்று பெயர் பாஸ்மதி அரிசியில் கலந்து செய்து பாய் வீட்டு கல்யாணத்தில் எப்படி செய்வார்களோ அது போன்று செய்யக் கூடியவை தான் ஆம்பூர் பிரியாணி என்பது.sivaranjani
-
-
உங்களுக்கு பிடித்த பருப்பு அடை தோசை ரெசிபி #the.Chennai.foodie #thechennaifoodie
உடலுக்கு சத்து தரும் பருப்பு அடை தோசை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். #the.Chennai.foodie Vaishnavi Rajavel -
-
-
முனங்ஆகு பப்பு கூரா
#ap முனங்ஆகு (முருங்கைக்கீரை) பருப்புக் கூட்டு, ஆந்திராவில் முருங்கைக் கீரை பருப்பு கூட்டு மிகவும் ஸ்பெஷலான ரெசிபி. Siva Sankari -
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
-
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு பாயாசம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க#cookwithfriends#shilmaprabaharan#welcomedrinkswithmilk joycy pelican -
மட்டன் ஊத்தப்பம்
#GA4 மதுரை ஸ்பெஷல் இந்த ஊத்தப்பம் இதை கறிதோசை என்றும் கூறுவர். இதை செய்வதற்கு இலகுவாக இருக்கும் தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை அப்படியே சாப்பிடலாம் வித்தியாசமான முறையில் பஞ்சு போல் இருக்கும் Chitra Kumar -
-
-
மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
-
பீட்ரூட் வடை😋
#immunity #book சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். பீட்ரூட்டை எப்பொழுதும்போல் பொரியலாகச் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நோய்த்தொற்று மிகுந்த இந்த காலகட்டத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் தேவைப்படுகிறது. பீட்ரூட்டில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ளது .மேலும் இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம், புரத சத்து நிறைந்த பருப்பு வகைகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட்டில் ஸ்நாக்ஸாக வடை செய்து கொடுத்தோம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
-
பயறு சூப்🍵
#nutrient1 #bookபயறு வகைகள் எல்லாவற்றிலும் புரத சத்து அதிகம் உள்ளது. நாம் நம் அன்றாட பணிகளை ஆற்றலுடன் செயல் படுத்த புரோட்டீன் சக்தி மிக முக்கியமான ஒன்றாகும். புரோட்டின் சக்தி மட்டுமல்லாமல் கால்சியம், மினரல் போன்ற சக்திகளும் நம் உடலுக்கு தேவைப்படுகிறது. இந்த சக்திகளையெல்லாம் நாம் நம் அன்றாட உணவு வகைகளில் எடுத்து கொள்ள முடியும். பாசிப் பயறும் கடலைப் பருப்பும் சேர்த்து வேகவைத்து வடித்த தண்ணீரில் தக்காளி, இஞ்சி, பூண்டு, சீரகத்தூள் சேர்த்து செய்த சுவையான பயறு சூப் ஆகும் இது. வேக வைத்த பயிறு வகைகளை சுண்டல் ஆக தாளித்துக் கொள்ளலாம்.வடித்த தண்ணீரில் உள்ள சத்துகளை வீணாக்காமல் குடிப்பதினால் நாம் மேலும் பயன் பெற முடியும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு தோன்றும்.😋 Meena Ramesh -
முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்
#everyday4 அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் கீரை முருங்கைக்காய் நாம் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லட் பிங்கர்ஸ் வடை கோலா உருண்டை செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள் Vijayalakshmi Velayutham
More Recipes
கமெண்ட்