சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவை.பின் வெங்காயத்தை சிறிதாக நறுக்கு.இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை.தக்காளி பச்சை மிளகாய் ஒன்றாக அரை.புதினா மல்லித்தழை கழுவி வை.பின் ஓரு குக்கரில் எண்ணை ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளி.பின் வெங்காயம் வதக்கு.வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கு...பின் அதில் அரைத்த தக்காளி பச்சை மிளகாய் பேஸ்ட்சேர்த்து வதக்கு.
- 2
பின் எண்ணை பிரிந்ததும் உப்பு புதினா சேர்.ஒரு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து ொதிக்கவை.
- 3
பின் அதில் கழுவிய குதிரைவாலி அரிசியை சேர்.
- 4
பின் குக்கரை மூடி மூன்று விசில் வை.பின் இறக்கி மல்லித்தழை தூவி சூடாக பரிமாறு..மிக நார்சத்தான செரிமானம் கூட்டும் இதயதத்திற்கு பலன் அளிக்கும்..பி காம்ப்ளக்ஸ் உள்ள ோய் எதிர்ப்பு சக்தி உள்ள சதை குறைக்கும் குதிரைவாலி அரிசி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மண் சட்டியில் மணக்கும் மாங்காய்குழம்பு 👌👌👌
# Kavithaமணக்கும் மாங்காய்குழம்பு செய்து பாருங்கள் சுவைத்து பாருங்கள் மிக சூப்பராக இருக்கும் இதை செய்ய முதலில் வரமல்லி சீரகம் மிளகு வரமிளகாய் சின்ன வெங்காயம் பூண்டு தேங்காய் துருவல் கறிவேப்பிலை மஞ்சள்தூள் சிறிது துவரம் பருப்பு சேர்த்து வறுக்காமல் பச்சையாக மிக்சியில் நைசாக அரைத்து மண்சட்டியில் ஊற்றிதேவையான உப்பு போட்டு கொதிக்கவைத்து பச்சைவாசனை போனவுடன் நறுக்கிய மாங்காய் சேர்த்து வேகவைத்து சிறுதுண்டு வெல்லம் சேர்த்து ஆயில் ஊற்றி கடுகு வரமிளகாய் சின்னவெங்காயம்🌿🌿🌿கறிவேப்பிலை தாளித்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கி சாதத்துக்கு பரிமாற மிக சூப்பராக இருக்கும் நன்றி 🙏👸 Kalavathi Jayabal -
குடமிளகாய் சாதம்😋
#immunity #bookகுடைமிளகாய் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய சத்தான காய் வகையாகும். இதில் மிளகாய் என்று வருவதால் சிலர் இதை கார சுவை என்று செய்யமாட்டார்கள். உண்மையில் இது காரம் கிடையாது. உணவில் சேர்த்து சமைப்பதால் நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும் கண் பார்வைக்கு மிக மிக நல்லது.💪👁️ Meena Ramesh -
-
தக்காளி சாதம்
# lockdown திடீர்னு 144 வந்ததும் கையில் கறிகாய் இல்லை ஏற்கனவே online தான் வயசானதுனால வெளில போக முடியலை கையில் நிறைய தக்காளி மட்டும் ஊறுகாய் போட வாங்கியிருந்தேன் so சட்டுனு ஒரு தக்காளி சாதம் தான் பண்ண முடிஞ்சது Kamala Nagarajan -
-
-
-
-
தக்காளி சேமியா கிச்சடி/tomoto
#lockdown2 #golden apron 3 #bookவீட்டில் இருந்த தக்காளி, கேரட், பீன்ஸ், குடமிளகாய் வைத்து செய்தேன். பட்டாணி சேர்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது மார்கெட்டில் தான் கிடைக்கும். கொரோன தொற்று பயத்தால் வெளியில் சென்று எதுவும் வாங்குவதில்லை. தெருவில் விற்று செல்லும் காய்களை மட்டும் வாங்கி சமையல் செய்து வருகிறேன். நாமும் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் அல்லவா? Meena Ramesh -
-
-
-
குதிரைவாலி தேங்காய் சாதம்
#3m#millet.. Banyard millet.குதிரைவாலி #vattaram9# தேங்காய் -உடல் ஆரோகியத்துக்கு தேவையான மிக சத்துக்கள் நிறைந்த குதிரைவாலி அரிசி வைத்து தேங்காய் சாதம் செய்துள்ளேன்... மிக அருமையாக இருந்தது... Nalini Shankar -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்