வடக தொகையல்

#Lockdown
#Book
கடைகள் இப்போது எங்கும் இல்லாததால் அத்தியாவசியத் தேவைகளில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. வெயில் காலங்களிலேயே நாங்கள் வத்தல், வடகம், மாவடு அனைத்தும் போட்டு சேமித்து வைத்து விடுவோம். அது இப்போது கை கொடுக்கிறது. வடகம் அதாவது தாளிதப் பொருட்களை எல்லாம் சேர்த்து விளக்கெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு உருண்டைகளாக பிடித்து வெயிலில் காய வைத்து டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளவும் இது ஒரு வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இதை வைத்து பல உணவுகள் தயாரிக்கலாம் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. நான் இதை வைத்து ஒரு தொகையல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது பழைய சாதம், மோர் சாதம் இதற்கு நல்ல சைட் டிஷ்.
வடக தொகையல்
#Lockdown
#Book
கடைகள் இப்போது எங்கும் இல்லாததால் அத்தியாவசியத் தேவைகளில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. வெயில் காலங்களிலேயே நாங்கள் வத்தல், வடகம், மாவடு அனைத்தும் போட்டு சேமித்து வைத்து விடுவோம். அது இப்போது கை கொடுக்கிறது. வடகம் அதாவது தாளிதப் பொருட்களை எல்லாம் சேர்த்து விளக்கெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு உருண்டைகளாக பிடித்து வெயிலில் காய வைத்து டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளவும் இது ஒரு வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இதை வைத்து பல உணவுகள் தயாரிக்கலாம் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. நான் இதை வைத்து ஒரு தொகையல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது பழைய சாதம், மோர் சாதம் இதற்கு நல்ல சைட் டிஷ்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 2
அடுத்த மிளகாய், புளி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு வடகம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கி ஆறவிடவும்.
- 4
ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுக்கவும்.
- 5
எளிமையான ரெசிபி. செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வடக தேங்காய் குழம்பு (Vadaka thenkaai kulambu recipe in tamil)
#coconutஎங்கள் மாமியார் வீட்டு பக்கதார் வழக்கமாக அடிக்கடி செய்யும் புளி குழம்பு இது.இந்த கறி வடகம் எங்கள் பக்கத்து ஸ்பெஷல்.வெயில் காலம் வந்தால் நிறைய செய்து சேமித்து வைத்து கொள்வார்கள்.இதில் நெய் சேர்த்து சூடான சத்தத்துடன் கை குழந்தைகளுக்கு ஊட்டி விடுவோம். நாமும் சிறிது உப்பு சேர்த்து நெய் மற்றும் இந்த வடகத்தை பொரித்து சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.மேலும் தக்காளி பருப்பு சாம்பார்,மாங்காய் சாம்பார்,கீரை போன்றவற்றில் வறுத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.இந்த வடகம் உளுந்து சின்ன வெங்காயம்,சீரகம் போன்ற பொருட்களை கொண்டு செய்ய வேண்டும்.இந்த வடக ரெசிபி வேண்டுபவர் Bk recipies பார்த்து தெரிந்து கொள்ளவும். நான் ஒருமுறை அவர்கள் வெளி யிட்டு இருந்ததை பார்த்தேன்.இதை நாங்கள் கறி வடகம் என்று சொல்வோம். Meena Ramesh -
பச்சை சுண்டைக்காய் வடகம் வத்தக்குழம்பு
#vattaram ... வெயில் காலங்களில் பச்சை சுண்டைக்காயை உப்பு காரம் சேர்த்து இடித்து காயவைத்து கருவடாம் போல் போட்டு வைத்தால் வத்த குழம்பு செய்யும்போது வறுத்து சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)
மிகவும் சுவையான கத்தரிக்காய் வைத்து செய்த இந்த கிரேவியை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
டெல்டா சாம்பார்
#sambarrasamஎன்னுடைய பள்ளிப்பருவத்தில் மிக அதிகமான மழை பெய்யும் நான் பிறந்தது டெல்டா மாவட்டம் என்பதால் ஆண்டுதோறும் மழை வெள்ளம் கண்டிப்பாக இருக்கும் அப்பொழுது வெளியில் சென்று எந்த ஒரு காய்கறியும் வாங்க முடியாது இப்பொழுது நம் லாக்டவுன் அனுபவிப்பது போல் நாங்கள் அப்பொழுதே வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து இருக்கின்றோம். வெயில் காலங்களில் கத்தரிக்காய் மாங்காய் ஆகியவற்றை வத்தல் போட்டு வைத்துக் கொள்வோம்.வடகம்வத்தல் தாளிப்பு வடகம் ஆகியவை செய்து வைத்துக் கொள்வோம். அத்துடன் தோட்ட காய்கறிகளையும் பயன்படுத்தி சமாளிப்போம் இப்பொழுது வெங்காயம் தக்காளி மல்லி கருவேப்பிலை இல்லாத கத்தரி வத்தல் சாம்பார் இது டெல்டா மாவட்டங்களில் மிக பிரபலம் . இந்த சாம்பாரின் சுவைக்கும் மணத்திற்கும் தாளிப்பு வடகம் ஹைலைட். தாளிப்பு வடகம் இல்லை என்றால் கடுகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சுருள வதக்கி சாம்பாரில் கொட்டினால் மணமாக இருக்கும். இதே முறையில் மாங்காய் வத்தல் சேர்த்தும் சாம்பார் செய்யலாம். Santhi Chowthri -
கருணைக்கிழங்கு மசியல்
#bookகருணைக்கிழங்கு என்றாலே மிகவும் குளிர்ச்சியான ஒரு கிழங்கு ஆகும். இதை சமைத்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். Santhi Chowthri -
-
முத்து குழம்பு.. கிரேவி
#kavitha.. gravy....மணத்தக்காளி வத்தல் வைத்து செயத கிரேவி.. முத்து முத்தாக மணத்தக்காளி கிரேவியில் அழகா மிதந்து காணப்படுவதினால் இதை "முத்து குழம்பு "என்று சொல்லுவார்கள்.. முன்னோர்கள்...ஆரோக்கியமான சுவை மிக்க கிரேவி... Nalini Shankar -
-
துவரம் பருப்பு சாதம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய சுவை மிக்க உணவு இது. இதை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் செய்வர். மிக்க வாசனையுடனும், நாவை சுண்டியிழுக்கும் ருசியுடனும் இருக்கும் இவ்வுணவு. இதற்கு தொட்டுக் கொள்ள அவியல் மற்றும் வற்றல் சிறந்த காம்பினேஷன். Subhashni Venkatesh -
துவரம்பருப்பு சாதம்
#vattaram -4.. திருநெல்வேலி ஸ்பெஷல் துவரம்பருப்பு சாதம்... நெல்லையில் நிறைய விதமான சாதம் பண்ணுவாங்க, அதில் முக்யமானதொன்று இந்த சுவைமிக்க பருப்பு சாதம்..... Nalini Shankar -
-
-
பாரம்பரிய புளி குழம்பு / traditional puli kozhambu curry Recipe in tamil
ஐந்து வகை சாதத்தில் ஒன்று புள்ளி சாதம் இந்த குழம்பை வைத்து தயாரிக்கலாம். Sasipriya ragounadin -
-
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
இருபுளிக்குழம்பு
#மதியஉணவுகள்இந்த குழம்பில் மோர் மற்றும் புளி இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த பெயர். Sowmya Sundar -
சின்ன வெங்காயம் தேங்காய் காரச் சட்னி(Small Onion Coconut spicy Chutney recipe in Tamil)
*சின்ன வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மினரல்கள், வைட்டமின் மற்றும் பொட்டாசியம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.*தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.* இவை இரண்டும் சேர்த்து நாம் சட்னி செய்து காலை சிற்றுண்டியுடன் சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.#Ilovecooking... kavi murali -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconutஎங்கள் சேலம் ராஜ் நிவாஸ் ஹோட்டல் ஃபேமஸ் சட்னி. (இப்போது பெயர் சரவண பவன்) ராஜகணபதி கோவில் அருகில் உள்ளது. Meena Ramesh -
சாம்பார்(No onion no tomoto carrot sambar recipe in tamil)
இந்த சாம்பார் எனக்கு மிகவும் பிடிக்கும். மிளகு தூள் தேங்காய் சேர்த்து அரைத்து குழம்பில் சேர்க்கலாம் அல்லது மிளகை தூள் செய்து தாளிப்பில் சேர்த்தும் குழம்பில் சேர்க்கலாம். இதில் கறி வடகம் என்ற உளுந்து வடகத்தை எண்ணெயில் வறுத்து சேர்த்துள்ளேன். இந்த நாடகத்தின் ரெசிபி உங்களுக்கு தேவை என்றால் bk recipisil சென்று பார்க்கவும். அவர்கள் கரி வடகத்தை பற்றி ஜேசிபி போட்டு உள்ளார்கள். Meena Ramesh -
புதினா சட்னி🌿🌿🌿 (Pudina chutney recipe in tamil)
#GA4 week4 புதினா உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு மூலிகை என்று சொல்லலாம். Nithyavijay -
-
லஞ்ச் காம்போ (mini Lunch combo)
#karnatakaகர்நாடகா மாநிலத்தில் பாரம்பரியமான சில உணவுகளை சேர்த்து மொத்தமாக மினி லஞ்ச் காம்போ வாக கொடுத்துள்ளேன் சிம்ப்ளா அதே சமயம் ருசியில் வித்தியாசமாகவும் இருக்கும் இந்த உணவுகள்ராகி முட்டூ (ராகி களி)உப்பு நசுரூ (உப்பு சாறு)வாங்கி பாத்கீரை கூட்டுசாதம்வெங்காய வடகம் Sudharani // OS KITCHEN -
பீர்க்கங்காய் தோல் துவையல்
ஒரு பீர்க்கங்காயை நன்றாக கழுவி தோல் சீவவும்.பாதி நறுக்கிய பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும். வடைடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து, 5 வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் பீர்க்கங்காய் தோல் சேர்ட்க்கு பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கவும். புளி ஒரு நெல்லிக்கா Neeraja Jeevaraj -
உப்பு நெல்லிக்காய்
#GA4 சுவையாக சுலபமாக செய்ய கூடிய உணவு. பால் சாதம் மற்றும் பழைய சாதம் உடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். Week11 Hema Rajarathinam -
வத்தல் குழம்பு (Vaththal kulambu recipe in tamil)
சின்ன வெங்காயம் மிளகு வத்தல் கொத்தஅவரை வத்தல் சாம்பார் பொடி சேர்ந்த வத்தல் குழம்பு Shafira Banu -
-
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
மஞ்ச மோர் குழம்பு (Manja mor kulambu recipe in tamil)
#GA4Week1#yogurtமஞ்ச மோர்க்குழம்பு எங்கள் வீட்டில் திடீரென்று விருந்தாளிகள் வந்தால் இந்த மோர் குழம்பை செய்து விருந்தினர்களை அசத்தி விடுவோம்.😍😍 Shyamala Senthil -
More Recipes
கமெண்ட்