பீட்ரூட் கேரட் &ஆரஞ்சில் செய்த detox juice

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#immunity
கேரட் மற்றும் பீட்ரூட்டில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சுப் பழமானது, உடலில் உள்ள செல்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எந்த நோயும் வராமல் பாதுகாக்கும்.

பீட்ரூட் கேரட் &ஆரஞ்சில் செய்த detox juice

#immunity
கேரட் மற்றும் பீட்ரூட்டில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சுப் பழமானது, உடலில் உள்ள செல்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எந்த நோயும் வராமல் பாதுகாக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2கேரட்
  2. 1பீட்ரூட்
  3. 1ஆரஞ்சுப்பழம்
  4. 1/2 துண்டு இஞ்சி
  5. 2துண்டு கிவி பழம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கேரட் மற்றும் பீட்ரூட்டை கல் உப்பு சேர்த்த தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு வெந்நீரில் ஒரு தடவை கழுவி எடுக்கவும். இதன் மூலம் காய்கறிகளில் படிந்திருக்கும் 80 சதவீத பூச்சிக்கொல்லி மருந்து நீங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

  2. 2

    கேரட் பீட்ரூட் ஆரஞ்சு இவைகளை அறிந்து ஒரு பவுலில் ரெடியாக எடுத்து வைத்து கொள்ளவும்

  3. 3

    ஜூஸர் இல்அறிந்து வைத்த காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக அழுத்தி ஜூஸ் எடுத்தால் ஒரு நிமிடத்தில் சுவையான ஜூஸ் ரெடி.

  4. 4

    ஜூஸர் இல்லையெனில் மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வடிகட்டி குடிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes