ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்

#immunity # book
ஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது
ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # book
ஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஆரஞ்சு பழங்களை நன்றாக கழுவி, ஜூஸ் பிழிந்து கொள்ளவும். இத்துடன் இஞ்சி மற்றும் புதினாவை நன்றாக கழுவி,கை உரலில் போட்டு நன்றாக இடித்துக் கொள்ளவும்.பின்பு இதனை ஆரஞ்சு ஜூஸில் சேர்க்கவும்
- 2
பின்பு, இதனை வடிகட்டியால், ஒரு கிலாசில் வடிகட்டிக் கொள்ளவும்.
குறிப்பு: (நீங்கள் எடுத்துக் கொண்ட ஆரஞ்சு பழங்கள் புளிப்பான தாக இருந்தால், சிறிது தண்ணீர் மற்றும் தேன் தேவைக்கேற்ப கலந்து கொள்ளவும்). தேனில் உள்ள பைட்டோநியூட்ரியன்களில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோயை எதிர்த்துப் போராடவும் உதவும். - 3
சுவையான,எதிர்ப்பு சக்தி மிகுந்த ஆரஞ்சு- இஞ்சி ஜூஸ் ரெடி!!!!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ் Sowmya -
ஆரஞ்சு ரசம் (Orange rasam recipe in tamil)
ஆரஞ்சு விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம் ஆகும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சக்தி மிக்கது.#immunity மீனா அபி -
-
இஞ்சி பானகம்
இஞ்சி மற்றும் பசுமஞ்சள் சேர்த்த பானகம் மிகுந்த நற்பலன்களை கொண்டது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கும். ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் தன்மையை கொண்டது.#goldenapron3#book Meenakshi Maheswaran -
இஞ்சி,தேன், எலுமிச்சை ஜூஸ் (Inji thean elumichai juice recipe in tamil)
இஞ்சி தேன் எலுமிச்சை ஆகிய மூன்றுமே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட அற்புதமான இயற்கை பொருட்கள் ஆகும். இவற்றில் ஆன்டிபாக்டீரியல் ஆன்டிவைரல் ஆன்டி இன்ஃப்லம்மேஷன் தன்மைகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு விதமான நோய்களில் இருந்து உடலை காக்க உதவுகிறது.#immunity மீனா அபி -
இஞ்சி எலுமிச்சை டீ (Inji elumuchai tea recipe in tamil)
இந்த சுவையான இஞ்சி எலுமிச்சை டீயை அடிக்கடி அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .கெட்ட கொழுப்பின் அளவு குறையும், உடனடியாக உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும் ,ஜீரண சக்தியை அதிகபடுத்தும் ,சளி, இருமல் குணமாகும்,முகம் பொலிவு பெறும் .#myfirstrecipe #immunity Revathi Sivakumar -
பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம்
#sambarrasam அல்மோன்ட் ஆரஞ்சு ரசம் என்பது புதுவிதமான ரசம் இதை நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க....ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மேலும் இது உங்களுக்கு நோய் வராமல் பாதுகாக்க உதவும்நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் அல்மோன்டில் நிறைய நன்மைகள் உள்ளனஅல்மோன்டில் ரிபோஃப்ளேவில் மற்றும் எல்-கார்னிடைன் இருப்பதால், அவை மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது Soulful recipes (Shamini Arun) -
OC ஜுஸ் அல்லது ஆரஞ்சு மற்றும் கேரட் பழ ஜூஸ்
கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் கால்ஷியம் சத்துக்கள் நிறைந்தது... Uma Nagamuthu -
ஆரஞ்சு ஜூஸ்
#nutrient2ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நிறைய வைட்டமின்கள் உள்ளது.நமது உடம்பு மிகவும் சோர்வாக இருக்கும் பொழுது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் களைப்பு நீங்கி தெம்பாக இருக்கும். Soundari Rathinavel -
பீட்ரூட் ஓட்ஸ் கஞ்சி
#immunity பீட்ரூட்டில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது அது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். Stella Gnana Bell -
Natural Electrolyte Drink/இயற்கை எலேக்ட்ரோலைட் பானம் (Iyarkai electrolyte paanam in Tamil)
#Nutrient2ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.😋😋 Shyamala Senthil -
எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity Santhi Murukan -
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
*ஆரஞ்சு, கேரட் ஜூஸ்*(orange carrot juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரஞ்ஞில் வைட்டமின் ஏ, மற்றும் கேரட்டில், வைட்டமின் சி உள்ளது.மேலும் கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
இஞ்சி லேகியம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இஞ்சி லேகியம். கொழுப்பை குறைக்கும், மூட்டு வலி சதை பிடிப்பு நீங்கும். கேன்சரை தவிர்க்கும். ரத்தத்தில் உள்ள சக்கரையை கட்டுப்படுத்தும்#immunity Sarulatha -
சாத்துக்கொடி ஜூஸ் (Saathukodi juice recipe in tamil)
#family#nutrient 3#நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Narmatha Suresh -
ஆரஞ்சு லெமன் ஐஸ் டீ(orange lemon ice tea recipe in tamil)
ஆரஞ்சு ஜீஸ் மாக்டெயில் கேக் குக்கீஸ் இப்படி பல விதமாக செய்திருப்போம் ஆனா இந்த மாதிரி டீ ஸ்பெஷல் ஆரஞ்சு ஜீஸ்ல டீ ப்ளேவர்ல செமயா இருக்கும் எப்போதும் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த மாதிரி புதுவிதமாக டீ செய்து அருந்தலாம் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
கமல்ஆரஞ்சு ஜூஸ்
#GA4#week26ஆரஞ்சு பழத்தில் நிறைய நன்மைகள் உள்ளன இது விட்டமின் சி இருப்பதால் இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைக்கும் இது நமது ஸ்கின்னுக்கு மிகவும் உகந்ததாகும் வளரும் இளம் குழந்தைகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
இஞ்சி--மஞ்சள்" சேர்ந்தஇஞ்சி ரசம்..!
இந்த "இஞ்சிரசம்"நல்ல மணமாகவும்..!சுவையாகவும்...!நோய் எதிர்ப்பு சக்தியாகவும்... !இது ஓரு ஆரோக்கியமான..பாரம்பரிய.. உணவு...! "கொரானாவராமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..#rukusdiarycontest Latha Vanavasan -
-
துளசி நீர் (Thulasi neer recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி நீர்#goldenapron3#book Meenakshi Maheswaran -
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
ஹன்மெயிட் ஆரஞ்சு சாறு
மகிழ்ச்சியான குளிர்காலத்தில் !! குளிர்!! சிறிய தொண்டை !! இன்னும் ஆரஞ்சு காதல் சாறு முயற்சி செய்கிறது ஆனால் .. ஒரு பிளெண்டர் அல்லது கலவை பெரிய NOOOO, Squeezer போன்ற சுவை நன்றாக இல்லை இது !! சில கசப்பான மற்றும் ஆரோக்கியமான சாறு குடிக்க வேண்டும்! Priyadharsini -
பழ ரோல்/ஆரஞ்சு இனிப்பு(fruit roll recipe in tamil)
ஆரஞ்சு பழங்களை விரும்பாதவர்கள் யார்?எளிதான மற்றும் விரைவான பழ ரோல். Anlet Merlin -
இஞ்சி ரசம் (Inji rasam recipe in tamil)
#sambarrasamஇஞ்சி : இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது. செரிமானத் தன்மை உடையது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Priyamuthumanikam -
நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு (Immunity Booster Inji lado Recipe in Tamil)
#Immunity(இம்யூனிட்டி).#நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு. நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டுவை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து பிரரிட்ஜில் சேமித்து வைக்கவும்.... Jenees Arshad -
-
-
நெல்லிக்காய் புதினா ஜூஸ்
#குளிர்நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து உள்ளது .உடலுக்கு குளிர்ச்சி தரும் . Shyamala Senthil
More Recipes
கமெண்ட்