சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் சிறிது எண்ணை சேர்த்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்கி மிளகாய்த்தூள் சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்.அதில் உதிர்த்த பனீரை சேர்த்து உப்பு சேர்த்து ஒன்று சேர வதக்கு.பின் அடுப்பு அணை.பின் ஒரு ோசை சட்டி வைத்து வேறு அடுப்பில் பற்றவை.ஒரு ோசை சுடு.
- 2
பின் சுற்றி எண்ணை ஊற்றி அந்த பனீர் மசாலாவை மேலே தூவு.பின் அதன்மேல் மூடியை மூடு.
- 3
வெந்தவுடன் திருப்பாமல் அப்படியே எடு.மேலே மிளகாய்த்தூள் தூவிக்கலாம்.சூடாக சாப்பிடு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்
#everyday4 அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் கீரை முருங்கைக்காய் நாம் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லட் பிங்கர்ஸ் வடை கோலா உருண்டை செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
குடமிளகாய் சாதம்😋
#immunity #bookகுடைமிளகாய் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய சத்தான காய் வகையாகும். இதில் மிளகாய் என்று வருவதால் சிலர் இதை கார சுவை என்று செய்யமாட்டார்கள். உண்மையில் இது காரம் கிடையாது. உணவில் சேர்த்து சமைப்பதால் நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும் கண் பார்வைக்கு மிக மிக நல்லது.💪👁️ Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12185418
கமெண்ட்