சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் பூண்டு மிளகாய் தூள் உப்பு சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு போடி பாகற்காயை நன்கு வதக்கவும் அத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்
- 3
பாகற்காய் வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து அதிக தீயில் 2 நிமிடம் கிளறி விடவும் பிறகு மிதமான தீயில் வைத்து மொறு மொறுப்பாக ஆகும் வரை வறுத்து எடுக்கவும் சுவையான சூப்பரான பாகற்காய் வறுவல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாகற்காய் வேர்க்கடலை வருவல் (Paakarkai verkadalai varuval recipe in tamil)
#arusuvai6 வேர்க்கடலைக்கு பதில் இட்லி மிளகாய்ப்பொடி கூட உபயோகிக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
குறுமிளகு கருவேப்பிலை கிரேவி (kurumilagu karuvepillai gravy reci
#bookபத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்து உண்ணலாம் என்பார்கள். அப்படிப்பட்ட அற்புதமான மூலிகை மிளகு ஆகும். இந்த மிளகு குழம்பு சாப்பிட்டால் உடல்வலி நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும். Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)
பாகற்காய் சூப் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும். #arusuvai6 Sundari Mani -
-
-
-
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
-
-
-
-
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya -
-
-
-
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13045387
கமெண்ட்