எனர்ஜி ட்ரிங்க்

Saranya Sriram @cook_20755307
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை தோல் சீவி நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் பிறகு ஆப்பிள் நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் பீட்ரூட்டை தோல் சீவி வெட்டிக்கொள்ளவும் பிறகு எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு நாட்டுசர்க்கரையை போடவும் நன்றாக அரைத்து வடிகட்டி குடிக்கவும் சுவையான எனர்ஜி ட்ரிங்க் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸ்(Apple, beetroot, carrot (ABC) juice recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*ஏ பி சி ஜூஸ் இந்த ஜூஸ் புற்றுநோய் செல்களை அழிக்க உதவும். புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தினமும் குடித்து வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம். தோலிருக்கு மினுமினுப்பையும் கலரையும் கொடுக்கும். Senthamarai Balasubramaniam -
-
ABC ஜூஸ் (ABC juice recipe in tamil)
#goldenapron3,#arusuvai3A-ஆப்பிள்B-பீட்ரூட்C-கேரட் Vimala christy -
-
-
ABC juice
#kids2 DRINKS🥤🧃🧃, பீட்ரூட், ஆப்பிள், கேரட் ஜூஸ்Vitamin A, B, C juice good for health, immunity and glowing skin. Sharmi Jena Vimal -
-
கிறிஸ்துமஸ் ABC juice(ABC juice recipe in tamil)
#Ctஎல்லோருக்கும்Happy Christmas&Happy Newyear2023. SugunaRavi Ravi -
பீட்ரூட் லாலிபாப் (Beetroot lollipop recipe in tamil)
குழந்தைகள் கடைகளில் ஆரோக்கியம் இல்லாத இனிப்புப்பொருள்களை வாங்கி சுவைக்கிறாா்கள் அதை ஆரோக்கியமாக்க ஒரு வழியை முயற்சித்தேன்#GA4#WEEK18#CANDY Sarvesh Sakashra -
ஏபிசி ஜூஸ்/ abc juice
ஒரு கிளாஸ் வீட்டில் பழம் மற்றும் காய்கறி சாறுடன் இருப்பதை விட நாள் தொடங்க சிறந்த வழி எதுவுமில்லை. இந்த ருசியான ஆப்பிள் பீட் கேரட் ஜூஸை தயாரிக்க உங்கள் ஜூஸரைப் பாருங்கள். இது ஆரோக்கியமான உணவுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களுடன் ஏற்றப்பட்டுள்ளது. SaranyaSenthil -
-
-
-
-
-
ஹெல்தி ஜுஸ்(healthy juice recipe in tamil)
#qkநாம் அனைவரும் ABC ஜுஸ் என்று பெயர் கேட்டிருப்போம். அதை நாம் வித்யாசமாக குடித்தால் ஆரோகாயமகவும் மேலும் பல சத்துக்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும்.வந்த விருந்தினருகும் இதில் சிறிதளவு பாதாம்,முந்திரி, பேரித்தம் பழம் சேர்த்தும் செய்யலாம்.இதை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் குடிக்கலாம் .தினமும் நாம் பல ஜுஸ் குடிப்போம் ஆனால் அதற்கு பதில் இது போன்று குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. RASHMA SALMAN -
கோக்கனட் கேரட் பர்பி
இந்த பர்பி இல் நாட்டு சர்க்கரை சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் Jegadhambal N -
சிகப்பு அவல் இனிப்பு கொழுக்கட்டை (Sivappu aval inippu kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. இந்த ரெசிபியை செய்து பார்க்கவும். Siva Sankari -
நாட்டுச்சக்கரை எள்ளுருண்டை (Brown sugar sesame balls recipe in tamil)
எள்ளுருண்டை சரஸ்வதி பூஜைக்கு மிகவும் உகந்த இனிப்பு. வெல்லம், வெள்ளை சர்க்கரை, கருப்பட்டி, சர்க்கரை வைத்து செய்வோம்.நான் நாட்டுச்சக்கரை வைத்து செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரண்டே பொருட்கள் மட்டும் போதும் சுவையான எள்ளுருண்டை தயார்.#Pooja Renukabala -
-
-
மலபார் ட்ரிங்க் (Malabaar drink recipe in tamil)
#cookwithfriends#wellcomedrink#aishwaryaselvakumar மிகவும் சத்தான உடலுக்கு எனர்ஜியை தரக்கூடிய விட்டமின்ஸ் போலிக் ஆசிட் நிறைந்த மலபார் ட்ரிங்க். Priyanga Yogesh -
ஹெல்த்தி பீட்ரூட் கேரட் காம்போ குல்ஃபி
#iceகுழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும் அதில் நாம் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் மிகவும் நன்று. நான் இங்கு பீட்ரூட் மட்டும் கேரட்டை பயன்படுத்தி குல்பி செய்துள்ளேன். இதில் எந்த செயற்கை நிறமூட்டிகள் கிடையாது. குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். Shabnam Sulthana -
-
வெயிட் லாஸ் ஜுஸ்(weightlosss juice recipe in tamil)
#wwகலோரி குறைந்த,ஆனால் நன்மை மிகுந்த காய்கள் சேர்த்து செய்துள்ளேன்.எடை குறைப்புக்கு நாம் செய்யும் ரெசிபி என்றால்,கசப்பும், சுவையற்றதாக இருக்கும் என்று நினைப்போம்.ஆனால் இந்த ஜுஸ் மிகவும் சுவையாக இருக்கும். முகம், பொலிவு பெறும். Ananthi @ Crazy Cookie -
-
பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4#week5காய்கறிகள் பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். சத்துக்கள் நிறைய நிறைந்துள்ளன. Linukavi Home -
கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள். Nisa -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12201500
கமெண்ட்