ஸ்டீம் கிழங்கு (Steam kilangu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குச்சிகிழங்கு 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தோல்களை சீவி எடுத்துவிட வேண்டும். சிறியதாக துண்டுகளாக்கி அதன் நடுவில் கோடுபோல கத்தியால் போட்டு இட்லி ஆவியில் வேக வைக்கவும் 20 முதல் 25 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைத்து எடுக்கவும்.
- 2
வேகவைத்த கிழங்குடன் நாட்டுச் சர்க்கரை அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட சுவையாகவும் சத்து மிகுந்ததாகவும் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிழங்கு வடை in two shapes(kilangu vadai recipe in tamil)
#cf6என்னுடைய முயற்சி இந்த கிழங்கு வடை..என் மாமியார் செய்வதையும் u tube வீடியோவில் சிலது பார்த்தும்,என்னுடைய ஐடியா படியும் சில மாற்றங்கள் செய்து செய்தேன்.மிகவும் அருமையாக வந்தது. எண்ணெய் அதிகம் இழுக்கவில்லை.அதே சமயம் மிகவும் சுவையாக இருந்தது.நிறைய உணவு வகைகளை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்கனவே இருந்தாலும்,இந்த குக் பாட் தமிழ் லிங்கில் சேர்த்த பிறகு தான் அதை செயலாக்க முடிந்தது.அதுவும் இல்லாமல் இந்த குக் பாடில் சேர்வதற்கு முன்பே வகை வகையாக செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் பேஸ்புக்கில் போட்டோஸ் போடுவேன். எங்கு சென்றாலும் சில பேர் அருமையாக சமைகிறீர் கள் என்று சொல்வார்கள்.ஆனால் குக் பேடில் சேர்ந்து 450 recipies போட்ட பிறகு விசிறிகள் அதிகம் ஆகி விட்டனர். எங்கு சென்றாலும் என்னை பார்த்தால் குக் பேடில் சேர்ந்து இன்னும் அசத்துகிரீர்களே என்று தானாக வந்து பேசி பாராட்டுகிறார்கள்.மிகவும் பெருமையாக மற்றும் சந்தோசமாகவும் உள்ளது.thank you cook pad,Mahi paru and Cook pad team.Also thanks to all my cook pad friends for their encouragement,and appreciation.🙏🙏👍👍😊😊🤝 Meena Ramesh -
மொறு மொறு குச்சி கிழங்கு சிப்ஸ் 😋 (Kuchi kilanku chips recipe in tamil)
🍠எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சுலபமான சுவையான மொறு மொறு சிப்ஸ் 🤩#nandys_goodness Saranya Radhakrishnan -
கப்பா/கிழங்கு பிரை
கப்பா (அ) மராச்சினி -இது சுவையான சத்தான கிழங்கு உணவு.இது கேரளாவில் பிரபலமானது.கப்பா பிரை நான் கேரளா ஸ்டைலில் செய்துள்ளேன்.இதனை சைடிஷ் (அ) சைடிஷ் இல்லாமலும் பரிமாறலாம்.இது சாதத்திற்கு சைடிஷ் ஆக பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
மரவள்ளி கிழங்கு இனிப்பு (Maravalli kilangu inippu recipe in tamil)
#arusuvai1மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லாவகை சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம். மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றி உடலினை இக்கிழங்கின் நார்ச்சத்து மலச்சிக்கல், குடல் வலி, குடல்புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே இக்கிழங்கினை உண்டு நல்ல செரிமானத்தைப் பெறலாம். இக்கிழங்கில் காணப்படும் ஃபோலேட்டுகள் உள்ளிட்ட பி தொகுப்பு விட்டமின்கள் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்புக்குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்று கூறப்படுகிறது.மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுகிறது.இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியின் காரணமாக அதிக ஆக்ஸிஜன் உடல் உறுப்புகளுக்கு செலுத்தப்படுகிறது. Shyamala Senthil -
-
-
-
குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான சிப்ஸ் அனைவர்க்கும் பிடித்தமான சிப்ஸ்.இதில் மாவு சத்துகள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு சீனகஸா குடுத்து விடலாம்.இதில் ஸ்டார்ச் சத்து உள்ளது Gayathri Vijay Anand -
குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)
#Kids1 ஈவினிங் நேரத்தில் செய்யலாம் A.Padmavathi -
-
-
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
சக்கரவள்ளி கிழங்கு பொரியல் (Sakkarai valli kilangu poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
கிரிஸ்பி மரவள்ளி கிழங்கு வடை (Crispy Maravalli kilangu Adai Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
-
சிகப்பு அவல் இனிப்பு கொழுக்கட்டை (Sivappu aval inippu kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. இந்த ரெசிபியை செய்து பார்க்கவும். Siva Sankari -
-
-
-
-
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு.(kilangu koottu recipe in tamil)
#pongal2022கேரளாவில் இதை காச்சில் கிழங்கு என்று சொல்வார்கள்... இந்த கிழங்கு வைத்து செய்யும் கூட்டுக்கு புழுக்கு என்று பெயர்.... மார்கழி, தை மாதங்கள் தான் இதின் சீசன்... Nalini Shankar -
-
மரவள்ளி கிழங்கு ஸ்வீட் கட்லெட் (maravalli kilangu Sweet Cultet Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
சிறு கிழங்கு பொரியல்(siru kilangu poriyal recipe in tamil)
மிகவும் சத்தான சுவையான ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் புரோட்டின் அதிகமாக உள்ளது Lathamithra -
*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
#YPசேனைக் கிழங்கில், உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் உள்ளது. அதில் துவையல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது சுலபம். Jegadhambal N -
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு(vetthala valli kilangu recipe in tamil)
மண்ணுக்குள் மாணிக்கம் என்று அழைக்கப்படும் கிழங்கு வகையாகும். இதில் புரதம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை வேகவைத்து சாப்பிடலாம் என்று தான் நினைத்தோம். ஏனோ திடீரென்று கூட்டு செய்யலாம் என்று ஒரு யோசனை செய்து பார்த்தால் அட்டகாசமான ருசி சாப்பிட சாப்பிட சாப்பிட அமிர்தம் போன்று இருந்தது. Lathamithra -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13463687
கமெண்ட் (3)