அவியல் #chefdeena

SabariSankar
SabariSankar @cook_22984122

செய்முறை
முதலில் கொடுக்கப்பட்டு உள்ள அனைத்து காய்கறிகளையும் நீளவாக்கில் அரிந்துக்கொள்ளவும் .
பிறகு கொத்தவரங்காய் மற்றும் சேனை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பாதியளவு வெந்தவுடன் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டு
பாதியளவு வெந்த சேனை கொத்தவரங்காய் உடன் மாங்காய் தவிர அனைத்து காய்கறிகளையும் உப்பு கறிவேப்பிலை சேர்த்து வேக வைக்க வேண்டும்.
காய்கறிகள் வெந்தவுடன் அரைத்த தேங்காய் ,பச்சை மிளகாய், சீரகம் கலவையை கொட்டி மாங்காய் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் .
பிறகு 2 ஸ்பூன் தேங்காய் என்னை சேர்த்து கிளறி விடவும் ,5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.பிறகு தேங்காய் எண்ணெய் கடுகு கறிவேப்பிலை தாளித்து
அவியல் மீது தூவ வேண்டும். இப்போது சுவையான அவியல் தயார்.

குறிப்பு - தேங்காய் சீரகம் பச்சைமிளகாய் கொரகொரப்பாக அரைக்க வேண்டும் .மாங்காய் தேங்காய் சேர்த்தவுடன் சேர்க்க வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 1.கொத்தவரங்காய் - 5 no
  2. 2. சேனை கிழங்கு- 50 grm
  3. 3. முருங்கைக்காய்-50 grm
  4. 4. மாங்காய் - half
  5. 5.புடலங்காய் - 50 grm
  6. 6.வெள்ளை பூசணி - 50 grm
  7. 7.கத்தரிக்காய் - 50 grm
  8. 8. கேரட் - 50 grm
  9. 9.வாழைக்காய் - 50 grm
  10. 10. கறி வேப்பிலை
  11. 11.பச்சை மிளகாய் - 4 to 5
  12. 12.சீரகம் - half tspoon
  13. 16.தேங்காய் எண்ணை -3 tspoon
  14. 13.தேங்காய் - 100 grm/half coconut
  15. 14.மஞ்சள் தூள் - தேவையான அளவு
  16. 15.உப்பு - தேவையான அளவு
  17. 17. கடுகு - தேவையான அளவு
  18. அரைக்க வேண்டிய பொருட்கள்
  19. 1.சீரகம்
  20. 2.தேங்காய்
  21. 3.மஞ்சள் தூள்
  22. 4.பச்சை மிளகாய்
  23. தாளிக்க
  24. 1.தேங்காய் எண்ணை
  25. 2. கடுகு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கொடுக்கப்பட்டு உள்ள அனைத்து காய்கறிகளையும் நீளவாக்கில் அரிந்துக்கொள்ளவும்.
    பிறகு கொத்தவரங்காய் மற்றும் சேனை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பாதியளவு வெந்தவுடன் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டு
    பாதியளவு வெந்த சேனை கொத்தவரங்காய் உடன் மாங்காய் தவிர அனைத்து காய்கறிகளையும் உப்பு கறிவேப்பிலை சேர்த்து வேக வைக்க வேண்டும்.
    காய்கறிகள் வெந்தவுடன் அரைத்த தேங்காய்,பச்சை மிளகாய், சீரகம் கலவையை கொட்டி மாங்காய் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும்.
    பிறகு 2 ஸ்பூன் தேங்காய் என்னை சேர்த்து கிளறி விடவும்,5

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SabariSankar
SabariSankar @cook_22984122
அன்று

Similar Recipes