டபுள் லேயர்  ரோஸ் அகர் அகர் (Double layer rose agar agar recipe in tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

டபுள் லேயர்  ரோஸ் அகர் அகர் (Double layer rose agar agar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 10 கிராம் அகர் அகர்
  2. 1/2 லிட்டர் பால்
  3. 1 மேஜைக்கரண்டி ரோஸ் எஸன்ஸ்
  4. 1/4 கப் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அகர் அகர் 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

  2. 2

    பாலை கொதிக்க விட்டு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொண்டு அகர் அகரில் 5 கிராம் சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்க விடவும்.

  3. 3

    அகர் அகர் முழுவதுமாக கரைந்ததும் ஒரு தட்டு அல்லது ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு ஆறியதும் பிரிட்ஜில் வைக்கவும்.

  4. 4

    3 கப் தண்ணீர் கொதிக்க விடவும் அதில் சர்க்கரை சேர்த்து கலந்து பின் 5 கிராம் அகர் அகர் கரைந்ததும் ரோஸ் எஸன்ஸ் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.முதலில் ஊற்றிய பால் அகர் அகர் மேல் ஊற்றி ஆறிய பின் பிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.

  5. 5

    விருப்பமான வடிவத்தில் வெட்டி பறிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes