மாம்பழ வெந்தய குழம்பு (or) புளி குழம்பு (Maambala venthaya kulambu Recipe in Tamil)

Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
Erode

கேரள பாரம்பரிய ரெசிபி
நீர்=83%
மாவுப்பொருள்=15%
புரோட்டின்=0.6%
கொழுப்பு=0.4%
கால்சியம்=12 யூனிட்
தாது உப்புக்கள்=0.4%
இரும்புத் தாது=0.5 யூனிட்
நார்ச்சத்து=0.8%
வைட்டமின் C=30 யூனிட்
வைட்டமின் A=600 யூனிட்
வைட்டமின் B1=0.3 யூனிட்
வைட்டமின் B2=0.04 யூனிட்
நியாசின்=0.3 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் மாம்பழச்சாறில் உள்ள சத்துக்கள்...

மாம்பழ வெந்தய குழம்பு (or) புளி குழம்பு (Maambala venthaya kulambu Recipe in Tamil)

கேரள பாரம்பரிய ரெசிபி
நீர்=83%
மாவுப்பொருள்=15%
புரோட்டின்=0.6%
கொழுப்பு=0.4%
கால்சியம்=12 யூனிட்
தாது உப்புக்கள்=0.4%
இரும்புத் தாது=0.5 யூனிட்
நார்ச்சத்து=0.8%
வைட்டமின் C=30 யூனிட்
வைட்டமின் A=600 யூனிட்
வைட்டமின் B1=0.3 யூனிட்
வைட்டமின் B2=0.04 யூனிட்
நியாசின்=0.3 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் மாம்பழச்சாறில் உள்ள சத்துக்கள்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1மாம்பழம்(எந்த வகை மாம்பழங்கள் இருந்தாலும் சரி)
  2. நெல்லிக்காய் அளவுபுளி
  3. 3காய்ந்த மிளகாய்
  4. 1/2 ஸ்பூன்வெந்தயம்
  5. 1/2 ஸ்பூன்சீரகம்
  6. 1 ஸ்பூன்மஞ்சள் தூள்
  7. 1 1/2 ஸ்பூன்சாம்பார் பொடி
  8. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முத‌லி‌ல் மாம்பழத்தை நன்கு சுத்தம் செய்து மேலே சொன்ன அளவுகளில் பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்..

  2. 2

    பின் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் வெந்தயம், சீரகம் சேர்த்து பொன் நிறமாக வந்ததும் காய்ந்த மிளகாய் மற்றும் தோல் உடன் நறுக்கிய மாம்பழம் சேர்த்து கிளறி விடவும்..

  3. 3

    அதன் பிறகு மஞ்சள் தூள், சாம்பார் துள் சேர்த்து நன்கு கிளறவும்..

  4. 4

    பின்பு கரைத்து வைத்த புளி(2 அல்லது 3 முறை நன்கு கரைத்து) சேர்க்கவும்...

  5. 5

    குறிப்பு மாம்பழம் கொஞ்சம் புளிப்பான பழத்தை தேர்வு செய்க.. (இப்படி இருந்தால் புளி கொஞ்சம் குறைவாக சேர்க்கலாம்)..

  6. 6

    நன்றாக கொதி வந்து எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை சிம்மில் வைக்கவும்..

  7. 7

    குழம்பு கொஞ்சம் வற்றி வந்ததும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்...

  8. 8

    இதோ குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பும் சுவையான மாம்பழ வெந்த குழம்பு ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
அன்று
Erode
I am happiest mother in the world
மேலும் படிக்க

Similar Recipes