கவுனி அரிசி (Kavuni arisi recipe in tamil)

Sindhuja Manoharan
Sindhuja Manoharan @cook_22825145

செம சுவையான சத்தான செட்டிநாடு ஸ்டைல் இனிப்பு பலகாரம். #arusuvai1 #india2020

கவுனி அரிசி (Kavuni arisi recipe in tamil)

செம சுவையான சத்தான செட்டிநாடு ஸ்டைல் இனிப்பு பலகாரம். #arusuvai1 #india2020

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் கவுநி அரிசி
  2. சுவைக்கு ஏற்பசர்க்கரை
  3. சுவைக்கு ஏற்பநெய்
  4. துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    1 கப் கவுநி அரிசியை நன்கு அலசி பின் அது முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    குக்கரில் ஊற வைத்த கவுநி அரிசி சேர்த்து அதை விட இரு மடங்கு தண்ணீர் ஊற்றி 8-10 விசில் விடனும்

  3. 3

    இறக்கிய பின் வடிகட்டி சிறிது தண்ணீரோடு அரிசியை தனியாக எடுத்து கொள்ள வேண்டும்

  4. 4

    தேவையான அளவு சர்க்கரை, நெய், துருவிய தேங்காய் சேர்க்கணும்.

  5. 5

    தனியாக நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து சூடாக சாப்பிட அருமையாக இருக்கும். மிக சுலபமான சுவையான இனிப்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sindhuja Manoharan
Sindhuja Manoharan @cook_22825145
அன்று

Similar Recipes