பால் பூரி (Paal poori recipe in tamil)

#deepfry இது செட்டிநாடு இனிப்பு பலகாரம்.. மிகவும் ருசியாகவும் நாவில் வைத்ததும் கரையும் மிகவும் அருமையான இனிப்பு பூரி.
பால் பூரி (Paal poori recipe in tamil)
#deepfry இது செட்டிநாடு இனிப்பு பலகாரம்.. மிகவும் ருசியாகவும் நாவில் வைத்ததும் கரையும் மிகவும் அருமையான இனிப்பு பூரி.
சமையல் குறிப்புகள்
- 1
பூரி மாவு பிசைந்து திரட்டி பூரிகளை பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்...
- 2
தேங்காய்த்துருவல் ஒரு ஸ்பூன் ஊறவைத்த கசகசா 10 முந்திரி ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்கவும்..பிறகு பாலை நன்கு கொதிக்க வைத்து அரைத்து வைத்த விழுதை அதில் சேர்க்கவும்.. பிறகு அதில் தேவையான அளவு சர்க்கரை ஏலக்காய்த்தூள் சேர்த்து சுண்டக் காய்ச்சி இறக்கவும்...
- 3
சுண்டக் காய்ச்சிய பாலை பூரிகளின் மேல் ஊற்றி 10 நிமிடம் ஊறவைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு இனிப்பு பலகாரம்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பால் பூரி (paal poori recipe in tamil)
போகி அன்று அம்மா பால் போளி பண்ணுவது வழக்கம் “பழையன போதல் புதியன புகுதல்”-அது தான் போகி. நான் எப்பொழுதும் அம்மா செய்வது போலவே பண்டிகை கொண்டாடுவேன். ஆனால் இன்று பால் பூரி செய்தேன். சின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். பனங்கல்கண்டு பாதாம் பால், ஜாதிக்காய் தூள் , ஏலக்காய் தூள், அதிமதுரம், குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். Lakshmi Sridharan Ph D -
பூரி /poori (Poori recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
-
பூரி (Poori recipe in tamil)
#ga4 #week9 #puriமிருதுவான பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி (Karuuveppilai, kothamalli ilai poori recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதுல நம்ம இந்த மாதிரி டிஃபரண்டா செஞ்சுக் கொடுக்கலாம் ஆரோக்கியமானதும் கூட சத்யாகுமார் -
-
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
ஸ்பெஷல் பூரி (Special poori recipe in tamil)
பூரி எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் குழந்தைங்க பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க #GA4 #week9 Rajarajeswari Kaarthi -
-
பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)
போகி பண்டிகைக்கு பால் பூரிசின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். ஏலக்காய் தூள், அ குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். #pongal Lakshmi Sridharan Ph D -
இதய பூரி(valentine special) (Poori recipe in tamil)
பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. Golden Shankar -
-
பூரி (Poori recipe in Tamil)
#combo1*குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய டிபன் வகை என்றாலே பூரி தான்.இதை செய்வது மிகவும் எளிது. kavi murali -
-
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#india2020 பால் பணியாரம் செட்டிநாடு பலகாரங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஒன்று செட்டிநாட்டு விசேஷங்களில் பால் பணியாரத்திற்கு எப்போதும் முக்கிய இடமுண்டு Viji Prem -
கேரட் பீட்ரூட் மல்லித்தழை பூரி (carrot beetroot mallithalai poori recipe in tamil)
#deepfry Jassi Aarif -
மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
பால் பெடா (Paal beda recipe in tamil)
இந்தப் பால் பெட செய்வது மிகவும் சுலபம் மற்றும் மிகவும் ஹெல்தியான ரெசிபி இது செய்முறை பார்க்கலாம். #arusuvai1 ARP. Doss -
-
பூரி, தண்ணீ சட்னி poori recipe in tamil
எனது கணவர் காலையில் சீக்கிரமாக ஆபீஸ் கிளம்புவதால், பூரி உருளைக்கிழங்கு, 'எண்ணெய் பலகாரம் காலையில் சாப்பிட முடியாது மற்றும் இரவு சாப்பிடுவதற்கு ஹெவியாக இருக்கின்றது' என்று காரணம் கண்டு பிடிப்பதால், ஹெவியாக இல்லாமல் மற்றும் காலை சிற்றுண்டிக்கும் பயன்படுத்துவதற்காக செய்யப்பட்டதுதான், இந்த பூரி மற்றும் தண்ணீசட்னி. Ananthi @ Crazy Cookie -
பூரி
#combo1 பூரி மாவு பிசைந்த உடனே , மாவை அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது உடனே திரட்டி பூரி சுட வேண்டும் இல்லையென்றால் என்னை அதிகம் எடுக்கும், Shailaja Selvaraj -
சூப்பர் பூரி(poori recipe in tamil)
#ilovecookingசுவையான பூரி. குழந்தைகளுக்கு பிடிக்கும். cook with viji -
-
பிங்க் பூரி(Pink puri)
#GA4 #WEEK9குழந்தைகளுக்கு மிகவும் விரும்பும் கலர்ஃபுல்லான பின்க் பூரி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
பனீர் ஸ்டஃப்டு பூரி (Paneer stuffed poori recipe in tamil)
# flour1கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரி குழந்தைகளுக்காக சின்ன வடிவில் செய்தேன். மிகவும் ஹெல்தியான ,க்ரிஸ்பியான சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
ஸ்வீட் கிச்சடி (sweet Kichidi Recipe in tamil)
இது ஒரு அருமையான இனிப்பு வகைஅனைவருக்கும் நிச்சயமாக #RiceRecipes Malik Mohamed -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்