அரிசி மாவு தேங்காய் கேக் (Arisi maavu thenkaai vake recipe in tamil)

#coconut என் அம்மா எனக்கு செய்து தரும் சத்தான உணவு #chefdeena
அரிசி மாவு தேங்காய் கேக் (Arisi maavu thenkaai vake recipe in tamil)
#coconut என் அம்மா எனக்கு செய்து தரும் சத்தான உணவு #chefdeena
சமையல் குறிப்புகள்
- 1
புழுங்கல் அரிசி நன்கு கழுவி 3 மணிநேரம் ஊறவைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும், மற்றும் கடலைப்பருப்பை கழுவி 1மணிநேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்
- 2
அடிகனமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் சேர்த்து கரைந்த பின்னர் நசுக்கிய ஏலக்காய், தேங்காய், ஊறவைத்த கடலைப்பருப்பு, சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்
- 3
நன்கு கொதிக்கும் போது அதில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவினை ஊற்றி கைவிடாமல் கலக்க வேண்டும்
- 4
கெட்டியாக வரும் வரை நன்கு கிளறி இறுதியில் நெய் ஊற்றி இறக்கி, அகலமான பாத்திரத்தில் நெய் தடவி அதில் பரப்பி விட்டு, அதன் மீது சிறிது தேங்காய் துருவலை தூவி மிதமான சூட்டில் கத்தியால் வெட்டி சிறிது நேரம் கழித்து பறிமார வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
#coconut ஆரோக்கியமான சுவையான எனக்கு பிடித்த உணவு #chefdeena Thara -
அரிசி மாவு தேங்காய் உப்பு உருண்டை (Arisi maavu thenkaai uppu urundai recipe in tamil)
#coconut ஈசியான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்... #chefdeena Thara -
கடலைப்பருப்பு அரிசி மாவு அடை (Kadalai paruppu arisi maavu adai recipe in tamil)
#kids1 என்னுடைய பள்ளி நாள் மாலை சிற்றுண்டி..... #chefdeena Thara -
-
-
தேங்காய் பூ சர்க்கரை அதிரசம் (Thenkaai poo sarkarai athirasam recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த ஒன்று #chefdeena Thara -
அரிசி மாவு தட்டை (Arisi maavuu thaai recipe in tamil)
#kids1 நான் குழந்தையாக இருந்தபோது எனக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் #chefdeena Thara -
-
-
தேங்காய் பால் டீ (Thenkaai paal tea recipe in tamil)
#coconut ஆரோக்கியமான மாலைநேர டிரிங் #chefdeena Thara -
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
#coconutஎன் பொண்ணுக்கு மிகவும் பிடிக்கும் Srimathi -
-
தேங்காய் கார அடை (Thenkaai kaara adai recipe in tamil)
#coconut மொறு மொறுனு சத்தான உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் கார அடை Vaishu Aadhira -
அரிசி மாவு கொடுபேலே (Arisi maavu kodupele recipe in tamil)
என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது.. Daily Ruchies -
முருங்கை கீரை, தேங்காய் அவியல் (Murunkai keerai thenkaai aviyal recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த இரும்பு சத்து நிறைந்த அவியல் Thara -
-
-
-
அரிசி ஹல்பாய் இனிப்பு (Arisi halbai recipe in tamil)
#coconutபார்த்த உடனே சாப்பிட தூண்டும் அரிசி தேங்காய் அல்வா Vaishu Aadhira -
-
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4#WEEK14#Coconut milk #GA4 #WEEK14#Coconut milk A.Padmavathi -
தேங்காய் திரட்டி பால் பர்பி (Thenkaai thiratti paal burfi recipe in tamil)
#coconutபாரம்பரிய இனிப்பு ரெசிபி.. ஹெல்தியான டேஸ்டியான இனிப்பு.. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#coconut இடியாப்பம் தேங்காய் பால் அனைவருக்கும் தெரிந்த உணவு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை Suresh Sharmila -
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
புழுங்கல் அரிசி இனிப்பு உப்பு பிடி கொழுக்கட்டை (Inipu Pidi Kolukattai Recipe in tamil)
#everyday3 G Sathya's Kitchen -
சுருளாப்பம் (Surulappam recipe in tamil)
#skvweek2 பதிவை பார்த்ததும் எனக்கு முதலில் நினைவிற்கு வந்த உணவு இந்த சுருளாப்பம் தான் . இது என் மகளுக்கு மிகவும் பிடித்த உணவு . என் மகளுக்கு பிடித்த உணவுகளை செய்து தருவதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும். மிகவும் சுலபமான இந்த உணவின் செய்முறையை பார்க்கலாம். உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு செய்துக்குடுத்து மகிழுங்கள். Chandra Sunddararaj
More Recipes
கமெண்ட்