சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறு சதுர துண்டுகளாக்கு.பின் அதில் மஞ்சள்த்தூள் சேர்.பின் உப்பு மிளகாய்த்தூள் தந்தூரித்தூள் சேர்.இஞ்சி பூண்டு விழுது சேர்
- 2
பின் அதில் கரம்மசாலா..தயிர்...எழுமிச்சை சாறு..சீரகத்தூள் சேர்.
- 3
பின் அதில் சாட் மசாலா..கசூரிமேத்தி..கடுகு எண்ணை சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊறவை.
- 4
பின் ஒன்று ஒன்றாக ஸகுவரில் மாட்டி க்ரில் லில் பதினைந்து நிமிடம் வேகும் வரை வை அல்லது பேனில் சுட்டு எடுத்து சூடாக பரிமாறு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தந்தூர் ஸ்பெசல் சிக்கன் (Tandoor special chicken recipe in tamil)
#grand1#coolincoolmasala#week 1 Mathi Sakthikumar -
-
-
-
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
-
-
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
-
ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3 Akzara's healthy kitchen -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
More Recipes
- பெரிபெரி மூளை ஃப்ரை (Peri peri moolai fry recipe in tamil)
- மிளகு உளுந்து வடை (Milagu ulundhu vadai recipe in tamil)
- மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
- பொட்டேட்டோ பீஸ் புலாவ் (Potato peas pulao recipe in tamil)
- கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12727803
கமெண்ட்