புல்கா (Pulka recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

புல்கா (Pulka recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1‌ கப் கோதுமை மாவு
  2. 1/2 கப் தண்ணீர்
  3. தேவைக்கேற்பஉப்பு
  4. 1 மே.க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவுடன் சிறிது உப்பு சேர்த்து...நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்..

  2. 2

    கோதுமை மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி ஈரத்துணியில் மூடி வைக்கவும்...

  3. 3

    புல்கா போட்டு வதற்கு இரண்டு மணி நேரம் முன்பு ஊறவைக்கவும்...

  4. 4

    பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி... மெல்லியதாக தேய்த்து கொள்ளவும்...

  5. 5

    பின்னர் தேய்த்து வைத்த கோதுமை மாவை நான் ஸ்டிக் தோசை கல்லில் இரண்டு பக்கமும் ஒவ்வொரு நிமிடம் போட்டு எடுக்கவும்...

  6. 6

    பின்னர் தோசை கல்லை அகற்றி அடுப்பில் வேகமான தீயில் இரு புறமும் ஒவ்வொரு நிமிடம் வாட்டினால் உப்பலான புல்கா தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes