பாலக் பராத்தா (palak paratha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் செய்து நன்கு தண்ணீர் வடிய வைக்கவும்.
- 2
2 கப் தண்ணீரில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- 3
கோதுமை மாவில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து லேசாக கலந்து கொள்ளவும்.
- 4
பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு பிசைந்து கொள்ளவும் கடைசியாக எண்ணெய் விட்டு இறுக்கமாக பிசைந்து 15 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
- 5
15 நிமிடத்திற்கு பின் மாவை மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் லேசாக விரித்து உள் பக்கமாக நடுவே வைத்து கோதுமை மாவு தூவி வட்டமாக விரித்து தவாவில் எண்ணெய் விட்டு சுடாடு எடுத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
-
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
🍌 வாழைப்பழம் பராத்தா(Banana paratha)🍌
மிருதுவான சுவையான சத்தான. குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு. என் மகளுக்காக நான் இதை செய்தேன். #GA4 Rajarajeswari Kaarthi -
-
சோள மாவு பாலக் முறுக்கு(palak murukku recipe in tamil)
#welcomeஇந்த வருடத்தை ஆரோக்கியமானதாக ஆரம்பிக்க ஒரு ஆரோக்கிய உணவு ரெசிபி பகிர்ந்துள்ளேன். Cooking Passion -
-
க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
#goldenapron3 #Book4 Manjula Sivakumar -
-
பாலக் முறுக்கு (palak murukku recipe in tamil)
#cf2 கீரை என்றாலே குழந்தைகள் முகத்தைச் சுளிப்பார்கள்.. சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் உடனே முறுக்கை காலி பண்ணி விடுவார்கள்.. Muniswari G -
தஹி பராத்தா (dahi paratha)/curd
#goldenapron3 #book #lockdown2மதிய உணவிற்கு சமைக்க காய் கறிகள் இல்லை. தீர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது.அதனால் வீட்டில் இருந்த கோதுமை மாவை வைத்து ஒரு கப் தயிர் பயன்படுத்தி இந்த தயிர் பராத்தா செய்தேன். மிகவும் மிருதுவாக இருந்தது.கூட மசாலா பொருட்கள் சேர்த்து செய்தேன். மணமும் சுவையும் அருமையாக இருந்தது. Meena Ramesh -
பாலக் சப்பாத்தி (Paalak chappathi Recipe in Tamil)
#nutrient1 #book குழந்தைகளுக்கு கீரையை சாப்பிட வைப்பது மிகவும் கடினம், அதுவே சப்பாத்தியாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பர், இதில் பற்கள் , சருமம் பளபளப்பிற்கு ம் ஏற்றது. Hema Sengottuvelu -
-
டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். Dhivya Malai -
-
-
-
-
-
-
பாலக் பூரி
இது மத்திய பிரதேசத்தில் பிரபலமான சத்தான,கலரான உணவு.பாலக்கீரை அரைத்து மசாலா பொருட்கள் சேர்த்து மாவில் கலந்து தயாரிக்கப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
-
-
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி Sowmya sundar
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
- தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
- கார்லிக் மஸ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (garlic Mushroom Fried RIce Recipe in tamil)
- வெண்ணிலா மைதா கேக் (vennila maida Cake Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11577975
கமெண்ட்