வாடர்மெலான் சர்பத் (Watermelon sarbath recipe in tamil)

Fathima's Kitchen @fmcook_1993
வாடர்மெலான் சர்பத் (Watermelon sarbath recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பால் ஜ காய்ச்சி சூடு போனதும் பிரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.
- 2
1/2 தர்பூசணி பழத்தை ஜுஸரில் போட்டு ஜுஸ் ஆக அடித்து பாலுடன் கலந்து கொள்ளவும்.
- 3
பின் 1 மேஜைக்கரண்டி ரூஆப்சா தேவைக்கு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
கடைசியாக நறுக்கிய தர்பூசணி துண்டுகள் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தர்பூசணி ஆரஞ்சு மொஜிட்டோ(watermelon orange mojitto recipe in tamil)
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் குடித்தாலே போதும் குளு குளு என்று இருக்கும். #sarbath Feast with Firas -
-
* சப்ஜா சர்பத் *(sabja sarbath recipe in tamil)
#sarbathசப்ஜா விதை, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும்.இதில் நார்ச் சத்து அதிகமாக உள்ளதால்,இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாட்டர் மெலன் மஸிட்டோ (Watermelon mojito recipe in tamil)
#cookwithfriends#jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
பழம் சர்பத்
#vattaramவாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான குளிர்ச்சி தரும் பழம் சர்பத். V Sheela -
பைன்ஆப்பிள் குலுக்கி சர்பத்(pineapple kulukki sarbath recipe in tamil)
#sarbath Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
தாகத்தை தணிக்கும் தர்பூசணி ஜூஸ்
#Ownrecipeதர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் வெயில் காலங்களில் நம் உடம்பு டி ஹைட்ரேஷன் ஆகாமல் பாதுகாத்துக் கொள்ளும்எனவே வெயில் காலங்களில் நான் தர்பூசணி ஜூஸ் எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
-
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12968253
கமெண்ட்