கார முட்டை (Kaara muttai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும்
- 2
பூண்டை நன்கு நறுக்கிக் கொள்ள வேண்டும் அதனுடன் எடுத்து வைத்திருக்கும் மிளகாயையும் நன்கு நறுக்கிக் கொள்ள வேண்டும்
- 3
நொறுக்கி வைத்திருக்கும் பூண்டு மட்டும் மிளகாயுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டு சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு குழப்பிக் கொள்ள வேண்டும்
- 4
அவித்து வைத்திருக்கும் முட்டையை எடுத்து சிறிதாக நறுக்கி இந்த கார பொடியை அதனுள் சேர்த்து சிறிது புளியை தண்ணீரில் கரைத்து தண்ணீரையும் இதனுடன் சேர்த்து உட்கொள்ளலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சிவப்பு கார சட்னி (Sivappu kaara chutney recipe in tamil)
#photoஇட்லி தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி. இது அனைவருக்கும் பிடிக்கும். விரைவாகவும் செய்து விடலாம். Lakshmi -
-
-
முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari -
-
கார சட்னி (Kaara chutney reccipe in tamil)
கார சட்னி மிகவும் சுவையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிக அருமையாக இருக்கும் மஞ்சுளா வெங்கடேசன் -
முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இப்ப வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் முட்டை குழம்பு வைத்து தரலாம். #hotel Sundari Mani -
-
மசாலா முட்டை ஃப்ரை
Youtube ரெசிபி வீடியோ: https://www.youtube.com/c/nidharshan சமையலறை Nidharshana Kitchen -
-
-
-
-
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf1சுலபமான குழம்பு அவசரத்திற்கும் ஆண்களும் சமைக்கும் வண்ணம் இருக்கும் Vidhya Senthil -
கார சட்னி 🔥(kaara chutney recipe in tamil)
#wt1கார சட்னி என்றால் நாம் அனைவரும் ஒரே விதத்தில் செய்வோம் ....அதை பலவித விதமாகவும் செய்யலாம்... அதில் இதுவும் ஒரு வகையான கார சட்னி...✨ RASHMA SALMAN -
-
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
பூண்டு கார சட்னி(Creamy chilli garlic chutney recipe in tamil)
#ed3# garlicஇந்தச் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப சுவையாக இருக்கும்.மேலும் இதில் புலி என்னை அதிகம் சேர்த்திருப்பதால் தண்ணீர் விடாமல் அரைத்து இருப்பதாலும் இதை நாம் சேமித்து வைத்திருந்து எப்போது வேண்டுமானாலும் சாப்பிடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் நல்லெண்ணெய் விட்டு அரைத்து செய்யப்படும் சட்னி. கண்ணீர் துளி கூட தேவைப்படாது. விரைவில் செய்து விடலாம். Meena Ramesh -
-
-
சின்ன வெங்காய காரச் சட்னி (Small Onion spicy kaara Chutney recipe in Tamil)
#chutney*சின்ன வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியாகும்.உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து விரைவில் குணமாகும்.தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. kavi murali -
-
மணத்தக்காளி கீரை கார குழம்பு (Manatakkaali keerai kaara kulambu recipe in tamil)
காரசார உணவு வகைகள் போட்டியில் மிகவும் உடம்பிற்கு செய்தியாகவும் மற்றும் புதுமையான காரக்குழம்பு நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாங்க #arusuvai2 ARP. Doss -
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12975047
கமெண்ட்