பானி பூரி (Paani poori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்துக் கொண்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி அதை சப்பாத்தி மாவு போல் உருட்டிக் கொள்ள வேண்டும்
- 2
உருட்டிய பின் சிறிது சிறிதாக நறுக்கி அதனை பூரி போல எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்
- 3
மற்றொரு பாத்திரத்தில் பச்சை மிளகாய்களை நறுக்கி அதனுடன் சிறிது புளி சேர்த்து நன்கு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்மிளகாய்களை நறுக்கி அதனுடன் சிறிது புளி சேர்த்து நன்கு தண்ணியில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்
- 4
உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொண்டு பொரித்தெடுத்த பூரி இன்னும் சிறிது ஓட்டை போட்டு அதனுள் வைத்து அதில் புளி மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி அதை சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
சுவையான பானி பூரி (Suvaiyaana paani poori recipe in tamil)
வீட்டிலேயே சுவையான பானி பூரிகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பானி பூரியை விரும்பி சாப்பிடுவார்கள்😋#arusuvai4#goldenapron3 Sharanya -
-
-
-
-
பானி பூரியின் பூரி (Poori recipe in tamil)
தஹீ பூரி, மசாலா பூரி, பானி பூரி, சூகா பூரி மற்றும் டிக்கி பூரி செய்வதற்கு பயன்படுத்தப்படும் Azmathunnisa Y -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)
#deepfryவழக்கமான பூரியாக அல்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற மசாலாக்கள் சேர்த்துப் பூரி செய்யும் போது சைட் டிஷ் தேவைப் படாது. அனைவரும் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
-
டீ கடை ஹோட்டல் கண்ணாடிபெட்டி பூரி (poori recipe in tamil)
#combo1 நாம் பார்த்திருப்போம் டீக்கடை உடன் சேர்ந்து இருக்கும் ஹோட்டலில் கண்ணாடிப் பெட்டிக்குள் பூரி செய்து வைத்திருப்பார்கள் அது இரவு ஆனாலும் அப்படியே உப்பலாக இருக்கும். மேலும் க்ரிஸ்பியாவும் நன்கு பொன்னிறமாகவும் இருக்கும். அந்த ரெசிபி தான் இங்கு நான் கொடுத்திருக்கிறேன். Laxmi Kailash -
பூரி /poori (Poori recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
-
-
பானி பூரி
#wt2வடக்கே இந்தியாவின் பிரபலமான சாட், இப்பொழுது நம்ம ஊர் ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமாகி எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியாதாகி விட்டது... Nalini Shankar
More Recipes
- மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
- கறிவேப்பிலை தோசை (KAruvaepillai Dosa Recipe in Tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)
- அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)
- மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12986422
கமெண்ட்