சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் பூண்டு தக்காளி மிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்ட பின் இந்த சட்னியை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
- 3
தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 5 நிமிடம் கொதிக்க விடவும். கார சட்னி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
* பாதாம் கார சட்னி*(badam kara chutney recipe in tamil)
#nandhuசகோதரி நந்து அவர்களின், ரெசிபியான,* பாதாம் கார சட்னி* செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.சுவை தேங்காய் சட்னி போலவே இருந்தது.இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருந்தது.சட்னிக்கு தாளித்தேன். சத்தான சட்னி இது. Jegadhambal N -
சிவப்பு கார சட்னி (Sivappu kaara chutney recipe in tamil)
#photoஇட்லி தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி. இது அனைவருக்கும் பிடிக்கும். விரைவாகவும் செய்து விடலாம். Lakshmi -
பூண்டு கார சட்னி(poondu kara chutney recipe in tamil)
#wt1 பச்சையா பூண்டு சட்னி அரைச்ச போது எங்க வீட்ல பிடிக்கல சொல்லிட்டாங்க... நாக்கு விர் விர்னு இருக்கும் பாருங்க.. அது அவங்களுக்கு பிடிக்கல... சரி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னியோட பூண்டு சட்னி ஒரு செய்முறை இருந்தா அவசரத்துக்கு கைக்கொடுக்கும்னு மிளகாய் அளவு புளி அளவுன்னு மாத்தி மாத்தி இரண்டு மூனு முறை செஞ்சு பார்த்தேன்... கடைசியா இந்த செய்முறை எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுடுச்சு... நல்லெண்ணெய் கொஞ்சம் அதிகம் செலவாகும்😜😜... பரவாயில்லை என்னைக்கோ ஒரு நாள் தான.... Tamilmozhiyaal -
-
-
பூண்டு கார சட்னி(Creamy chilli garlic chutney recipe in tamil)
#ed3# garlicஇந்தச் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப சுவையாக இருக்கும்.மேலும் இதில் புலி என்னை அதிகம் சேர்த்திருப்பதால் தண்ணீர் விடாமல் அரைத்து இருப்பதாலும் இதை நாம் சேமித்து வைத்திருந்து எப்போது வேண்டுமானாலும் சாப்பிடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் நல்லெண்ணெய் விட்டு அரைத்து செய்யப்படும் சட்னி. கண்ணீர் துளி கூட தேவைப்படாது. விரைவில் செய்து விடலாம். Meena Ramesh -
-
-
-
புதினா மல்லி சட்னி(coriander mint chutney recipe in tamil)
புதினா மல்லி இவை இரண்டும் ரத்த விருத்திக்கு உதவும் மேலும் சுவையும் அட்டகாசமாக இருக்கும் சட்னியாக செய்யும்போது இட்லி தோசையுடன் மிக மிக அருமையாக இருக்கும் Banumathi K -
-
-
தக்காளி வெங்காய கார சட்னி(onion tomato kara chutney recipe in tami)
சுவையான ஆரோக்கியமானஇட்லி தோசைக்கு. Amutha Rajasekar -
* கார சட்னி*(kara chutney recipe in tamil)
@Nalini S, Recipe,நளினி.S அவர்களது ரெசிபி.கலரை பார்த்ததும் செய்து பார்க்க ஆசைப்பட்டு செய்தேன்.நன்றாக இருந்தது.அடைக்கு ஆப்ட்டாக இருந்தது.அரைத்த விழுதை சிறிது ந.எண்ணெயில் வதக்கி, பிறகு தாளித்தேன். Jegadhambal N -
-
-
கார சட்னி 🔥(kaara chutney recipe in tamil)
#wt1கார சட்னி என்றால் நாம் அனைவரும் ஒரே விதத்தில் செய்வோம் ....அதை பலவித விதமாகவும் செய்யலாம்... அதில் இதுவும் ஒரு வகையான கார சட்னி...✨ RASHMA SALMAN -
-
திடீர் கார சட்னி (Instant spicy Chutney recipe in Tamil)
*இந்த கார சட்னியை 10 நிமிடத்தில் செய்த நாம் அசத்திடலாம்.*இதை இட்லி ,தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.#ILoveCooking. kavi murali -
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
-
கார சட்னி (Kaara chutney reccipe in tamil)
இட்லி தோசை வெந்தய தோசை சிறுதானிய தோசையுடன் சாப்பிடலாம் Priyaramesh Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15825312
கமெண்ட்