ஓட்டல் ஸ்டைல் சிக்கன் தந்தூரி கபாப்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் சிக்கனை நன்றாக கழுவி இரண்டு விசில் வரை வேகவை.பின் ஆறியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்துவை.
- 2
பின் தயிரை நன்றாக கலந்து அதில் அனைத்து ஊறவைக்கும் மசாலாத்தூள்களையும்...உப்பு மஞ்சள்த்தூள் இஞ்சி பூண்டு நீங்கலாக... கலந்து சிக்கன் மேல் சமமாக தடவி அரை மணி நேரம் ஊறவை.பின் பேனில் அல்லது தந்தூரி அடுப்பில் எண்ணை ஊற்றி இரண்டு பக்கமும் ெபான்னிறமாக வறு.புதினா சட்னி மற்றும் வெங்காயம் குடமிளகாய் மிளகு உப்பு வினிகர் கலவையுடன் பரிமாறு.சூடாக சுவையாக சாப்பிடு ஓட்டல் ஸ்டைலி்ல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தந்தூர் ஸ்பெசல் சிக்கன் (Tandoor special chicken recipe in tamil)
#grand1#coolincoolmasala#week 1 Mathi Sakthikumar -
-
-
-
பனீர்வெஜ் கபாப் (Paneer veg kebab recipe in tamil)
#grand2 #week 2 #coolincoolmasala#coolincoolorganics Mathi Sakthikumar -
-
-
-
-
ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி
முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும். தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும் Kaarthikeyani Kanishkumar -
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
ஆலு 65 (Aaloo 65 recipe in tamil)
#kids1#snacks உருளைக்கிழங்கு என்றலே குழந்தைகள் விரும்பி உண்பர். இது போல் 65 போட்டு குடுத்தால் விரும்பி உண்பர். Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ப்ரூட் சாலட் (Fruit salad)
#momஆறு வகை பபழங்கள், மற்றும் வேர்க்கடலை சேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தான இந்த சாலட் நல்ல சுவையான முழு உணவு. செய்வதும் சுலபம். சத்துக்களோ மிக அதிகம்.***கருவுற்ற பெண்கள் பப்பாளி பழத்தை தவிர்க்கவும். Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13043033
கமெண்ட் (2)