உளுந்தங்கஞ்சி

Annaporani
Annaporani @cook_24792852

உளுந்தங்கஞ்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. உளுந்து-100 கிராம்
  2. வெல்லம்(மருந்து போடாதது)-1/2கிலோ
  3. செக்கு நல்லெண்ணை -தேவைகேற்ப
  4. தேங்காய் - 1(துருவியது)
  5. ஏலக்காய் -4(பொடித்தது)

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்தை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

  2. 2

    பிறகு உளுந்தை ஆட்டு உரலில் நன்கு அரைக்கவும்.

  3. 3

    அரைத்தவுடன் அதை ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற்றவும். பின்பு வெல்லம்,துருவிய தேங்காய்,ஏலக்காய் தூள்,தண்ணீர் தேவையான அளவு ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  4. 4

    இதனை அடுப்பில் வைத்து இரண்டு கொதி கொதிக்க வேண்டும்.

  5. 5

    பின்னர் அடுப்பை சிறிது குறைத்து வைத்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக தொடர்ந்து அதை கிளறி, இறக்கி வைக்கவும்.

  6. 6

    சுவையான, சத்தான உளுந்தங்கஞ்சி தயார்.(சாப்பிடும் போது சிறிது நல்லெண்ணை விட்டு கலக்கினால் கூடுதல் சுவையாக இருக்கும்.)

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Annaporani
Annaporani @cook_24792852
அன்று

Similar Recipes