வாழைக்காய் கூட்டு (Vaazhaikaai koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை ரவுண்டாக நறுக்கி உப்பு போட்டு கிளறி எண்ணெய்யில் பொறித்து எடுத்து கொள்ளவும், பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில்,(பட்டை,கிராம்பு,ஏலக்காய், சோம்பு பொடி போட்டு,கறிவேப்பிலை,வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்,அதனுடன் பூண்டு,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு பொறித்த வாழைக்காய் துண்டுகளை போட்டு கிளறவும், சுவையான வாழைக்காய் கூட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
-
-
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ். Ilakyarun @homecookie -
-
வெண்டைக்காய் சீஸ் தொக்கு (Vendaikai Cheese THokku Recipe in Tamil)
#ilovecooking Uthra Disainars Uthra -
வாழைக்காய் போண்டா (Vaazhaikaai bonda recipe in tamil)
#cookpadtamil #contestalert #cookingcontest #homechefs #TamilRecipies #cookpadindia #arusuvai2 Sakthi Bharathi -
-
வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)
#GA4#week2எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
வாழைக்காய் மசாலா பொரியல்(valaikkai masala poriyal recipe in tamil)
இந்த வகைப் பொரியல் கல்யாண விருந்தில் பரிமாறப்படும். மிகச் சுலபமாக செய்யக்கூடியது. punitha ravikumar -
-
வாழைக்காய் புடலை கூட்டு
புடலங்காய் ,, வாழைக்காய் ,பாசிபருப்பு ,வெங்காயம் ,பூண்டு ,வாழைக்காய் ,உப்பு ,பொடியாக வெட்டி பாபோட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளித்து போடவும். சீரகம் போடவும் ஒSubbulakshmi -
-
கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)
நான் அடிக்கடி செய்யும் கோழி குழம்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.#ilovecookingரஜித
-
-
பயணம் தக்காளி சாதம் வாழைகத்தரி பிரட்டல் (Thakkali satham recipe in tamil)
தக்காளி, பூண்டு, ப.மிளகாய் பொடியாக வெட்டவும். இஞ்சி பசை எடுக்க. குக்கரில் டால்டா ஊற்றி பட்டை,கிராம்பு,அண்ணாடி மொட்டு சோம்பு, இடுகு,உளுந்து வறுத்து, தக்காளி, வெங்காயம் வதக்கவும். அரிசி கழுவி வதக்கவும் பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இரண்டு விசில் வர விடவும். மல்லி இலை பொதினா இலை போடவும். தொட்டு க் கொள்ள வாழை கத்தரி காரப் பிரட்டல் ஒSubbulakshmi -
வாழைக்காய் சிப்ஸ் (Vaazhaikaai chips recipe in tamil)
#GA4#WEEK 2.Raw Banana 🍌எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சிப்ஸ். A.Padmavathi -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13079250
கமெண்ட்