ஹோட்டல் ஸ்டைல் ஆலு பராட்டா (Aloo parotta recipe in tamil)

Shuju's Kitchen
Shuju's Kitchen @cook_23403948

ஹோட்டல் ஸ்டைல் ஆலு பராட்டா (Aloo parotta recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. மாவு பிசைய தே. பொருட்கள்
  2. 10 நம்பர்சி. வெங்காயம்
  3. 1கப்கோதுமை மாவு
  4. 1/2கப்தண்ணீர்
  5. 10 நம்பர்பூண்டு
  6. எலுமிச்சை பழம் அளவுபுளி
  7. தே. அஉப்பு
  8. 1ஸ்பூன்மிளகாய் தூள்
  9. 1 சிட்டிகைசோட உப்பு
  10. 1ஸ்பூன்மஞ்சள் தூள்
  11. 1 சிட்டிகைசக்கரை
  12. 1 1/2ஸ்பூன்சீரகத்தூள்
  13. 1 ஸ்பூன்தயிர்
  14. 1ஸ்பூன்மல்லித்தூள்
  15. 1ஸ்பூன்எண்ணெய்
  16. ஆலு மசாலா செய்ய தே.பொருட்கள்
  17. 2 ஸ்பூன்ந. எண்ணெய்
  18. உருளை கிழங்கு வேக வைத்தது
  19. 1ஸ்பூன்மிளகு தூள்
  20. 2ப. மிளகாய்
  21. 3 ஸ்பூன்ஆயில்
  22. 1வெங்காயம்
  23. தே. அஉப்பு
  24. 1ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  25. 1/2ஸ்பூன்வெந்தயம்
  26. 1 கைப்பிடிகறிவேப்பிலை
  27. 1ஸ்பூன்மிளகாய் தூள்
  28. 1தக்காளி
  29. 1 ஸ்பூன்மஞ்சள் தூள்
  30. 2 ஸ்பூன்எண்ணெய்
  31. 1ஸ்பூன்சீரகத்தூள்
  32. 1/4ஸ்பூன்சோம்புத்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மாவு பிசைய கோதுமை மாவு, உப்பு, சக்கரை, சோடாஉப்பு, எண்ணெய், தயிர், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்

  2. 2

    கடாயில் 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அத்துடன் சுண்டைக்காய் வத்தல் 10 நம்பர் சேர்த்து வறுத்து ஆறவிடவும்

  3. 3
  4. 4

    ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்

  5. 5

    புளி கொஞ்சம் கொஞ்சம்மாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து எடுக்கவும் பிறகு புளி கரைத்த தண்ணீரில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சீரகத்தூள் மிளகு தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து கலந்து விடவும்

  6. 6

    அதனை சின்ன சின்ன உருண்டைகளாக போட்டுக்கொள்ளவும்

  7. 7
  8. 8

    மசாலா செய்வதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி அத்துடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  9. 9

    பிறகு இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விடவும் பிறகு பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சீரகத்தூள் சோம்புத்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  10. 10

    எண்ணெய் சூடானதும் சுண்டைக்காய் வத்தல் பூண்டு சி.வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு வெந்தயம் சேர்த்து தக்காளி சேர்க்கவும்

  11. 11

    கடாயில் ஆயில் ந. எண்ணெய் 2ம் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்

  12. 12
  13. 13

    தக்காளி சேர்த்த பின் கறிவேப்பிலை சேர்க்கவும். தக்காளி வதங்கியதும் 1/2ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கரைத்து மசாலா சேர்த்து வைத்துள்ள புளிகலவையை அதில் சேர்க்கவும்

  14. 14

    பிறகு மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  15. 15

    பிறகு நன்றாக கொதித்து கெட்டியானதும் அத்துடன் கொரகொரப்பாக அறைத்த சுண்டைக்காய் தூள் சேர்க்கவும் அத்துடன் 1ஸ்பூன் சக்கரை சேர்த்து இறக்கினால் சுவையான சுண்ட சுண்ட சூப்பர்ரான சுண்ட வத்தல் குழம்பு தயார்

  16. 16

    பிறகு லட்டு போன்று உருண்டை பிடிக்கவும்

  17. 17

    சப்பாத்தி மாவில் ஒரு உருண்டை எடுத்து அதை சப்பாத்தி தேய்ப்பது போன்று தேய்க்கவும்

  18. 18

    ஒருமுறை செய்தால் பல முறை செய்ய சொல்லும் அளவுக்கு நாவூறும் ஹோட்டல் ஸ்டைல் சுண்ட வத்தல் குழம்பு தயார்

  19. 19

    பிறகு அதில் செய்துவைத்துள்ள லட்டை உள்ளே வைத்து உருண்டைகளாக போட்டு மறுபடியும் சப்பாத்தி வலப்பதை போன்று வழக்கவும்

  20. 20

    பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழ்த்து வைத்துள்ள சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு 2 பக்கமும் பொண்ணிறமான பிறகு எடுத்து பரிமாறவும்

  21. 21
  22. 22

    அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சூப்பர்ரான ஹோட்டல் ஸ்டைல் ஆலு புரோட்டா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shuju's Kitchen
Shuju's Kitchen @cook_23403948
அன்று

Similar Recipes