சென்னா மசாலா (channa masala for Chole Bhature)

இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.
#hotel
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.
#hotel
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை கடலையை நன்கு கழுவு, இரவு அல்லது எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- 2
குக்கரில் தண்ணீர் சேர்த்து, ஊறவைத்து வைத்துள்ள, கடலை சேர்த்து ஐந்து விசில் விட்டு எடுக்கவும்.
- 3
மேலே விழுது அரைக்க கொடுத்துள்ள மசாலாக்கள் எல்லாம் மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
- 4
தக்காளியை தனியாக விழுதாக அரைத்து வைக்கவும்.
- 5
பின்னர் வாணலியில் எண்ணை சேர்த்து பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வெங்காயம் முந்திரி சேர்த்து அரைத்த மசாலா விழுது சேர்த்து வதக்கவும்.
- 6
எண்ணை பிரிந்து வரும் போது, அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது சேர்த்து வதக்கி, மஞ்சள், மிளகாய் தூள், தனியா தூள், காரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி, உப்பு, வேகவைத்துள்ள கடலை சேர்த்து இருப்பது நிமிடங்கள் மூடி வைத்து மிதமான சூட்டில் வேகவைக்கவும்.
- 7
இப்போது திறந்து கஸ்தூரி மேத்தி, நறுக்கி வைத்துள்ள மல்லி இலை தூவினால் சுவையான சென்னா மசாலா சுவைக்கத்தயார்.
- 8
அனைவரும் இதேபோல் சென்னா மசாலா செய்து சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட சுவையோ சுவையாக இருக்கும். சமைக்கவும்.ருசிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சென்னா மசாலா(Aloo Channa masala for Pori recipe in tamil)
வழக்கமாக சென்னா மட்டும் சேர்த்து சென்னா மசாலா செய்வோம் இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து இன்று செய்தேன் சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
இந்த சென்னா மசாலாவை சோளா பூரியுடன் சேர்த்து உண்ணுங்கள்.#ve குக்கிங் பையர் -
பிரட்,சென்னா மசாலா
#vattaram#week9ஈரோட்டில்,ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள்அல்லது வேலை பார்ப்பவர்களுக்கு,ஞாயிறன்று வழங்கப்படும், இந்த பிரட், சென்னா மசாலா மிக பிரபலம். Ananthi @ Crazy Cookie -
சென்னா பட்டர் மசாலா (Channa butter masala recipe in tamil)
#GA4#Buttermasala#Week19வெள்ளைக்கொண்டக்கடலையில் சென்னா மசாலா செய்வார்கள்.நான் கருப்புக்கொண்டக்கடலையில் செய்தேன்.நன்றாக இருந்தது. Sharmila Suresh -
-
-
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#grand2கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். Mangala Meenakshi -
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
#wt2பூரிக்கு சென்னா மசாலா செய்யும்போது மிகுதியாக இருந்தால் மாலையில் குழந்தைகளுக்கு தோசைக்கல் வைத்து மொறுமொறுவென்று நெய் சேர்த்துக் கொடுக்கலாம். ஏற்கனவே நான் சென்னா மசாலா ரெசிபி கொடுத்துள்ளேன். Meena Ramesh -
சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
வீட்டில் பூரிக்கு சென்னா மசாலா செய்யும்பொழுது குழந்தைகளுக்கு தோசை ஊற்றி அதில் சென்னா மசாலா நிரப்பி நெய் விட்டு மொறுமொறுவென்று செய்து கொடுத்தாள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சப்போஸ் நீங்கள் சென்னா மசாலா கொஞ்சம் நீர்க்க செய்திருந்தால் ஒரு வானலியில் தேவையான அளவு சென்னா மசாலாவை போட்டு கொஞ்சம் சுண்ட வைத்து கொள்ளவும்.இப்போது கிரேவி கெட்டியாக இருக்கும் தோசையிள் வைக்க ஏதுவாக இருக்கும் .சன்னா மசாலா மீதம் ஆனால் கூட மாலையில் இதுபோல் சென்னா மசாலா தோசை சுட்டு சாப்பிடலாம். Meena Ramesh -
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
பேபி பொட்டேட்டோவை வைத்து மிகவும் சுவையான ஒரு துணை உணவு செய்துள்ளேன். எல்லா கலந்த சாதத்துடனும் சேர்த்து சுவைக்கும் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட இங்கு பார்க்கலாம். Renukabala -
தால் மக்னி (Dal Makhani)
பஞ்சாப் மற்றும் வட இந்தியர்களின் பிரசித்தி பெற்ற ரெசிபிகளில் மிகவும் சுவையான உணவு இந்த தால் மக்னி. இதில் உடலுக்கு வலிமை தரக்கூடிய கருப்பு உளுந்து, ராஜ்மா பீன்ஸ் சேர்த்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. ரெஸ்டரெண்ட் ஸ்டைலில் உங்கள் வீட்டில் நீங்களே செய்து சுவைத்திடலாம் என்று தான் நான் இங்கு இந்த ரெசிபியை பகிந்துள்ளேன்.#hotel Renukabala -
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
Aloo channa paneer masala for poori
வழக்கம்போல் சன்னா பூரிக்கு செய்யாமல், சுண்டலுக்கு ஊறவைத்த சன்னா சிறிது மீதம் இருந்தது அதாவது வெள்ளை கொண்டை கடலை இருந்தது .ஒரு உருளைக்கிழங்கு மட்டும் இருந்தது. கொஞ்சம் பன்னீரில் இருந்தது. இவை மூன்றும் கொஞ்சம் கொஞ்சம் இருந்ததால் மூன்றையும் சேர்த்து ஆலு சன்னா பன்னீர் மசாலா பூரிக்கு செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. தமிழ் சென்னா மசாலாவாக இருந்தால் வேகவைத்த கடலையை சிறிது எடுத்து வைத்து மிக்ஸியில் ஒட்டி ஒத்துமைக்கு சேர்த்து செய்வோம். ஆனால் நான் ஒரு உருளைக்கிழங்கை கொண்டைக்கடலை வேக வைக்கும் பொழுதே வேக வைத்து விட்டேன். அதை மசித்து சென்னா கிரேவியில் கலந்து விட்டேன். கொஞ்சமாக இருந்த பன்னீரை தாளிக்கும் கரண்டியில் லேசாக என்னை விட்டு சிவக்க விட்டு அதையும் சன்னா செய்வதில் கலந்து விட்டேன். மூன்றும் சேர்ந்து பூரிக்கு நல்ல ஒரு காம்பினேஷனை கொடுத்தது. Meena Ramesh -
சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)
சேனைக்கிழங்கு வறுவல் இந்த முறைப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில், எல்லா விசேஷத்திலும் செய்யப்படும் இந்த வறுவல், வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைத்திடவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)
எல்லா ஹோட்டலிலும் காளான் பிரியாணி மிகவும் பிரபலியமானது. பெருமபாலும் சீராக சம்பா அரிசியில் தான் செய்கிறார்கள். இந்த அரிசி பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால் பிரியாணி செய்ய இது தான் சுவையாக இருக்கும்.#hotel Renukabala -
-
சென்னா மாசலா. ஹோட்டல் ஸ்டைல் (Channa masala recipe in tamil)
பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு ஏற்ற டிஸ் #hotel Sundari Mani -
-
-
-
-
சென்னா பெப்பர் மசாலா(chana pepper masala recipe in tamil)
#CF5சென்னா பெப்பர் மசாலா... சப்பாத்தி, பட்டுரா.. வுக்கு தொட்டு சாப்பிட சுவைமிக்க எல்லோரும் விரும்பும் அருமையான சைடு டிஷ்.. Nalini Shankar -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க Sowmya
More Recipes
கமெண்ட்